பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் மலையப்பபிள்ளை யின் உதவியைப் பெற்றவர். அதல்ை இரண்டு மூன்று கிராமங்களோடு திரண்ட செல்வமும் அவன் அடைக் திருக்கான். நல்ல திரன். குதிரை ஏற்றத்திலும் வல்லபப் போசி லும் அவன் மிகவும் வல்லவன். அவன் வசம் எப்பொழுதம் அறுநூறு படைவீரர்கள் இருக்க வங்கனர். எ ட்டையாபுரம் ஜமீனுக்கு உரிமையான பெரிய படைக் கலைவன் ஆதலால் கன் படைகளுடன் பரிமீது இவர்க் த அவன் விரைவில்வந்துசேர்ந்தான். இராமனுாத்துனர் வெள்ளைய மணியகாரன், அருங்குளம் காமனன் சேர்வை, செமப்பு:துளர் சின்னனஞ் சேர்வை, இளம்புனம் பெரியதளவாய், முதலிய குறிகா ர்கள் ΕΤ ல்லாரும் தத்தமக்குரிய கையாட் களுடன் எட்டையாபுரம் வந்து சேர்ந்தனர். திரண்டு வந்திருக் கிற படைகளைக் கண்டதும் எட்டப்ப நாயக்கர் உவகையுட் கொண்டு ஊக்கம் மீக்கூர்ந்தார். கன்னுடைய சேனைக் கிரனேயும் செல்வாக்கையும் நோக்கிக் கும்பினியார் பெருமகிழ்ச்சி யடை வர் என்று எண்ணி மகிழ்ந்து அங்கிருக்க வருகிற உத்காவையும் பாஞ்சாலங் குறிச்சிமேல் படை எழுச்சி செய்கிற சானையும் அவர் எதிர்பார்த்து உரிய வேளையை நோக்கி விழைந்திருந்தார். ஊமைத்துரையின் அடலாண்மை கண் எண்ணி முன்னம் அஞ்சி அலமந்திருக்க அந்த அச்சமெல்லாம் நீங்கி இப்பொழுது உறுதியும் ஊக்கமும் பெருகி உச்ச நிலையில் அவர் ஒங்கி கின் ருர். வெள்னைத்துரை களுக்கு உரிமையான உதவியாளன் என்பதில் அவருக்கு ஒர் உள் ளக் களிப்பு வெள்ளமாப் விரிங் த கின்றது. முன்னம் உதவி புரிந்ததில் அவரிடமிருந்து சில ஊதியங்கள் பெற்றுள்ளமையால் இன்னமும் பல பெறலாம் னன்.ற அவர் கருதி மகிழ்ந்தார். காரியங்களைக் கண்னும் கருத்துமாய்க் கவனித்து வந்தார். விரியமும் புதிதாப் அவரிடம் விரிந்து கின்றது. தம் பி வ ந் த து. பாஞ்சைமேல் போர் செய்ய மூண்டு கன் ஊரில் படைக ளைத் திரட்டி வைத்துக்கொண்டு எட்டப்பநாயக்கர் இருக்கின்ற கிலை உறவினர் சிலர்க்குப் பிடியாதிருச்தது. அவருடைய கம்பி