பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் குமாாமுக்க: வன்; பொல்லாத வம்பன். அவன் பாளையங் கோட்டை ஜெயிலை உடைத்து வந்தவுடனே முத லில் சம்மைத் தொலைத்துவிட வேண்டும் என்.று கணிக்க கின்ருன்; நல்ல வேணயாகக் கும்பினிப் பட்டாளம் வந்து அவனை வளைந்து கொண்டது; அகனல் அங்கே மூண்டு கின்ருன்; இல்லையானல் இகற்குள் இங்கே அல்லல் பல கடந்திருக்கும். நமது பாளையத்தைப் பாழாக்க வேண்யையும் பொழுகையும் அவன் எதிர்பார்த்திருக்கிருன். உற்ற துணையுள்ள பொழுதே காரியத்தை நாம் வெற்றியாக முடித்துக் கொள்ள வேண்டும். அவரைப் பிடிக்க வேண்டும் என்று மூண்டு வந்த கும்பினிப் பட்டாளமே அவருடைய பேராற்றல் களைக் கண்டு யாகம் ஆற்ற முடியாமல் மீண்டு போப்விட்டதே! மறுபடியும் படைதிரட்டி வங்கா அம் அ வ ை னன்ன செய்ய முடியும்? அவர் சொன்னபடி யெல்லாம் செய்ய ஏராளமான படை வீரர்கள் எதிர்பார்த்திருக்கிருர்களே! கும் பினியார் ஆகரவு இல்லையானல் சம் கதி என்ன கும்? சாம் என் இந்த விண் பகையை மேலும் விரைந்து வம்பா வளர்த்துக் கொள்ள வேண்டும்? எட்டப்பன்: வளர்த்துக் கொள்வதா? பகைதான் முன்னமே குமாரமுத்த: வளர்ந்து முகடு முட்டி யிருக்கிறதே; இனிே மல் காம் ஒ தங்கி கின்ருலும் நம்மை அவன் விடப் போவதில்லை; அவ்வழியும் சமக்கு அழிவு செப்ய வே அவன் வழிபார்த்திருப்பான்; தேசாதிபதி களாகிய கும்பினியார் அவனை இலேசில்விட்டுவிட மாட்டார்கள்; இந்த ஒட்டோடு ஊக்கி கின்று அவனை அடியோடு தொலைத் து ஒழித்தாலொழிய நாம் வாழ முடியாது; சம் குடி கிலேத்திராது. ஒரு சாதியினர்; அவரோடு ஒபாமல் நாம் என் சலம்சாதித்துச் சஞ் சலங்களை விளைக்கவேண்டும்? தேசத் துரோகத் தடன் இனத் கரோகமும் நாம்