பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாஞ்சாலங்குறிச்சி வீர சரிக்கியம் ாலங்களே உலகம் இன்றும் கதிசெய்து கொழுகின்/ க. முதல் நாள் போரில் இவ் விரனுடைய போர்க் திறங்களைக் கண்டதம் உலக கண்டகனய் யாண்டும் அஞ்சாத கின்ற இலங்கை மன்னனும் அஞ்சி நாணினன். வாய்விட்டு வியந்த புகழ்ந்தான். போயினித் தெரிவது என்னே பொறையில்ை உலகம்போலும் வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கித் தியெனக் கொடிய விரச் சேவகச் செய்கை கண்டால் காய் எனத் தகுதும் அன்றே காமனும் காமும் எல்லாம். (இராமா, கும்ப, 30) இராமனேடு பொருத கோல்வியடைந்த மீண்டு போன இராவணன் தன் பாட்டகிைய மாலியவானிடம் இவ்வாறு கூறி யிருக்கிருன். உரைகள் அவனுடைய 2 ள்ளத்தைத் திறந்து காட்டியுள்ளன. மூன்று உ லகங்களையும் ஆளுகின்ற பெரிய ஒரு சக்கரவர்த்தியாய் அரிய நிலையில் கான் உயர்ந்திருந்தும் கன்னே ச் இதை சிறிதும் விரும்பவில்லை; யாதும் மதிக்கவில்லை; எவ் வகை யிலும் வெறுத்தே நிற்கின்ருள்; என்னே இத? என அவன் எண்ணி எங்கியிருந்தான். அந்த உண்மையை அன்று உணர்ந்து கொண்டான். இராமனைப் பார்த்த கண்ணுக்குக் காமனும் காப் ஆகத் தோன்.றுவன்; அவனுடைய விரக்கை அறிந்த நெஞ்சுக்கு மகா வி. ர்கள் என்று செருக்கியுள்ள நாம் எல்லாம் மிகவும் ஈனமான இழிநாய்களாகவே காணப்படுவோம் என்று உண்மை தெளிந்து வெளியே இங்ங்னம் ஒளியாமல் பேச நேர்ந்தான். கொடிய பகைவனும் தன்னை மறந்து வியந்து புகழும்படி யான பெரிய சுத்தவிரன் என இராமனை இங்கே சாம் உணர்க்க மகிழ்கின் ருேம. பொல்லாத பகைகளை வென்று தொலைத்து நல்லவர்களுக்கு அரசுரிமைகளை நல்கி அருளினுன் ஆதலால் வீர வள்ளல் என இப் பேராளன் பெரு மகிமை கொண்டுள்ளான். விரம் என்பது அதிசயமான மகிமை யுடையது. யாண்டும் பெருந்தன்மைகள் நிறைந்தது; கருமநீதிகள் கோய்க்க.த.ச.அருள் ஆண்மைகள் அமைந்தது. போரில் மூண்டு பொருது படைகள் யாவும் இழந்து தனியே தளர்ந்துகின்ற இராவணனைக் கொன்று விழ்த்தாமல் இன்று போய் நாளை வா என்று இனிது மொழிக் து விடுத்த இராமனது பெருந்தகைமையை கினைந்த போது எவர்