பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. படைகள் கிாண்டது 169 இந்தப் பதினெரு பேரும் முன்னே குறித் தள்ள படைக ளுக்கு முறையே சிறந்த சேனைக் கலைவர்களாய் அமைந்திருக்க னர். வெசி, வெல்ஷ், ஸ்மார்ட் முகலான வேறு பெரிய தளபதி களும் மேவி நின்றனர். போர் முறைகளில் கைதேர்ந்த ஐரோப் பியர்கள் நூற்றிருபத்து நாலு பேர் இக்கப் படையில் கலந்திருக் தனர். குதிரைப் படைவீரர் கணேத் தவிர காலாட்படையுள் மாத் திரம் நாலாயிரத்து எண்னு று போர் விர ரீகன் கூடி நின்றனர். பெரிய பீரங்கிகள் அரிய வெடிகள் கொடிய குண்டுகள் செடிய கருமருந்துகள் முதலிய போர்க் கருவிகள் யாவும் சிறைக்திருக் தன. பீரங்கிகளேன் கொண்டு வரு தற்குரிய வண்டிகளும் பொதி மாடுகளும் அங்கங்கே ஆயக்கமாய் . ண்டி கின்றன. ஊருக்கு மேற்கே பெரிய சமவெளியில் பட்டாளங்கள் அணிவகுப்பு முறையில் வகை வகையாய் மருவியிருந்தன. பல வகையான கூட க்களைக் கலைமையாக கன்கு அமைத் தக் கும்பினித் தளபதிகள் கும்பல் கும்பலாப்க் குலாவி யிருங் கனர். .ெ வ சி வி ய ந் த து படைகள் வக் ை குவிக் உள்ள நிலைகஃசுப் பார்த்து வெசி துரை வியந்தார். புதிதாப் வந்து சேர்க் உள்ள லயன் என்னும் தளபதியும் அதிசயமடைக் எதிரியினுடைய கிலேமையைக் குறி த்து வெளியிடம் விசாரித்தான் பாணயங்கோட்டைச் சிறையிலி ருந்து கப்பிஒடிய ஒரு சின்னப் பாலேய காரனப் பிடிக்க இன்ன வாருன ஆயத்தக்கள் எ ன்று அவர் இன்னலுழக்க சொன்னர். அதனைக் கேட்டதும் லயன் இலகத்தான்; பின்பு ககைத்தான். :: உண்மைதானு?' என்ருன் அவனே அழைத் துக் கொண்டு வெகி பிற்கட்டிடம் வந்தார். திகழ்த்ததைச் சொன்னுர் தன் உள்ளத் தில் கினைந்த வந்ததையும் அக்க வெள்சேத் ை நேரே கூறினர்.

இந்தப் பொட்டல் காட்டில் இருக்கின்ற ஒரு குட்டி ஜமீ இனப் பிடிப்பகற்க இவ்வளவு ஆயத்தங்கள்? எவ்வளவு படை கள்! - வ்வளவு குதிரைகள்! எவ்வளவு தளபதிகள்! வ்வளவு பீரங்கிகள்! எவ்வனவு வெடிகள்! வ்வளவு குண்டுகள்! அ வ்வ ளவு கருமருத்துகன்! எவ்வளவு ஆலோசனை கள்! அ வ்வளவு திகில் கள்!' என இவ்வாறு அவர் கெவ்வளவு தெரியா ல் சிங்தை வியந்து திகைத் தக்கூறினர். வெள்ளேயர்களுடைய பெருமைக்கு

22