பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சேனை எழுந்தது 177 கருமமே கண்ணுப் விரகோடு நாடித் துரைகள் கருதியுள்ள உறுதி கிலைகளையும் வருகிற பொழுதையும் வழி விவரங்களையும் முழுவதும் தெளிவாகத் தெரிந்து கொண்டமையால் முதல் நாள் இரவே வெளியேறி அவ் ஒற்றர் பாஞ்சை வர்து சேர்ந்தார். பற்றலர் வர நேர்ந்துள்ள வகையைக் கொற்றவனிடம்முற்றவும் உரைத்தார். அவ் வெற்றி விசர் விரைந்த வேலை செய்தார். எறி வருகிற படைகண் இடைவழியில் வைத்தே அடியோடு அழிவு செய்ய வேண்டும் என்று முடிவு செப்து குறிகாரர்களிடம் குறித்தார். போருக்கு விங்கி ஏங்கியுள்ள அவ் விரர்கள் யாருக் கும் கிடையாக பாக்கியம் தமக்குக் கிடைக்க கென்று ஆர்வம் மீதார்ந்த எழுந்தார். எழுநூறு போர் வீரர்கள் ஆயுத பாணிக ளாப் அடர்ந்து படர்ந்து இரவு ஈடு கிசியில் இடைவழியில் வந்து பதிவிருந்தார். படைகள் வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருக் தும் அந்த இரவில் வந்து வாப்க்கவில்லை. மறுநாள் காலையில் கண்ணுேக்கியும் காணுமையால் கண்ணயர்ந்து கரங்கிருந்தனர். முற்பகல் கழிந்தது; பிற்பகல் வந்தது; வரவே படைகள் வருவது தெரிந்தது. குதிரைக்குளம் என்னும் ஊருக்கு வடக்கே வழி அயலே ஒளி வைத்துப் பதிவிருந்த இவர் அந்தச் சேனைகள் அயல் வரவே மான விாக்களுடன் மண்டியெழுந்தார். புதர்களி லிருந்து வெளியேறுகிற புவியே. கண்ப் போல் கலித்தெழுந்து ஒலித்துவத்து இவ்விரர்கன் வளையவே கும்பினிப்படை திகைத்து கின்றது. சேனைத்தலைவர் களபதிகளை நோக்கிப் பீரங்கிகளையும் கை வெடிகளையும் கொடுத்துச் சுடும்படி கடுத்துக் கூறினர். குதி ரைப்படைகளையும் நேரே வேகமாய்ச் செலுத்தி வெட்டிவிழ்த்த மாறு கட்டளையிட்டார். யாவரும் விறுடன் விாைக்கனர். கடும் போர் மூண்டது. இருதிறப் படைகளும் கைகலங்ை பொருதிறலோடு மூண்டு முனைந்து யாண்டும் மூர்க்கமாப் மல்லாடின. கும்பினிச் இப்பா ப்கள் குண்டுமாரிகள் பொழிந்தனர். பாஞ்சை விரர் வேல் வாள் வல்லையங்களே நாலா பக்கங்களிலும் விலாந்த விசி யாண் டும் நாசப்படுத்தினர். கேருக்கு கேர் மூண்டு எதிர்த்தவர் போ ருக்கு மேல் கில்லாமல் பாருக்குமேல் வீழ்ந்த மாண்டனர். இப் பொறிகளைக் கக்கி வந்த குண்டுகளை அஞ்சாமல் கெஞ்சுகளில் 23