பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| (; பன், லங்குறிச்சி வீர சரித்திரம் கிடக்கையின் உண்மை என்ன?’ என்று உசாவினன். அதற்கு உடனே அவ்வீரன் பதில் சொன்னது அயலே வருகின்றது. ஊனமே யான ஊனிடை இருக்கும் உயிரினத் துறந்தும் ஒண்பூனம் - மானமே புரப்பது அவனிமேல் எவர்க்கும் வரிசையும் தோற்றமும் மரபும் ஞானமே யான திருவடி யுடையாய்! ஞாலம் உள்ளளவும் கிற்றலினல் ஈனமே உயிருக்கு இயற்கை ஆதலினுல் என்றனன் வீமனுக்கு இளேயோன். (பாரதம் பழம் ,18) விசயனுடைய மன நிலையை இகளுல் இனிது காண்கின் ருேம். சுத்த வீரர்களுடைய இயல்புகள் எவ்வழியும் உத்தமநிலை களில் ஒளி செய்த மிளிர்கின்றன. உணர்ச்சி உண்மை உறுதி என்னும் இவை அவரிடம் அரிய சோதி விசிப் பெரிய நீதிகளை யுணர்த்தி பாண்டும் புதுமைகளாய்ப் பொலித்து நிற்கின்றன. வீரவாழ்க்கை. அஞ்சாமையும் கெஞ்சு நேர்மையும் ஆண்மையும் நிலைத்து நிற்றலால் வீரர் யாண்டும இழிந்து படாமல் வ்வகையிலும் தலைமையாய் உயர்ந்து திகழ்கின்ருர். அவருடைய மன கிலையும் மாண்பும் மனித சமுதாயத்திற்கு இனிய உ ணர்ச்சிக்ளே உதவி வருகின்றன. என்ன இன்னல் சேர்ந்தாலும் யாதம் பின்னம் உருமல் மன்னி வருவது மகிமை கருகின்றது. உயர்ந்த நிலைகள் எல்லாம் உள்ளம் தளராத ஊக்கத்தால் சிறந்து திகழ்கின்றன. சிறுமை நேராது கிம்பதே பெருமிக நீர்மையாம். வறுமை முதலிய துயர கிலேகள் மருவினும் ළ ல வி ர க ள் விதிைரிய நேரார். எவ்வகையிலும் செவ்வியாப் இனிய சீர்மையே பேணி நிம்பர். அவருடைய கரும செறியும் கரும முறையும் அதிசய நிலைகளில் ஒளிசெய்து எவரும் துதி செய்ய நிற்கின்றன. “The heroic soul does not sell its justice and its nobleness” (Emerson) 'கம்முடைய பெரும் கன்மையையும் நீதியையும் உக்கம விார் ஒரு போதும் இழக்க கில்லார்’ என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரியார் இவ்வாறு உறுதியோடு கூறுயுள்ளார்.