பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 19. எயில் காத்து நின்றது 195 யையும் மேன்மையையும் விளக்கி விளங்கியது. பகைவரோடு பொருவது உவகை விருக்காப் அவரிடம் மருவியிருந்தது. போர் என உவக்கும் பொருவரு திறலினர் என இருகிலம் வியக்க இசை பெற்று கின்ற அவர் மருவலரை வென்று தொலைக்க விசையுற்று வந்தார். வீராவேசங்கள் வெற்றி நோக்கில் விளைந்து கின்றன. வேல் வாள் ஈட்டி வல்லயம் குலம் பாலம் கண்டகோடாலி முதலிய கூரிய கருவிகளைக் கொண்டு இரண்டாயிரம் போர்வீரர் கள் கோட்டையருகிலும் நான்கு வாயில் புறங்களிலும் கூட்டம் கூட்டமாய்த்திாண்டுவேட்டையைனதிர்நோக்கிவி.டி.டன்கின்ருர். அ.று நூறு போர் வீரர்கள் சுடு வெடிகளுடன் கோட்டை மதில்மேலும் கொத்தளங்களிலும் அமர்ந்து எதிரிகள் அறியாத படி குறிசெய்திருந்தார். அன்று அவர்களுடைய கைகளிலிருந்த வெடிகள் எல்லாம் மிகவும் பழமையானவை. பெரிதும் பிழை பாடுகளுடையன. அகவும் தவிரக் குறி கவருமல் சுடுவதில் அவர்களுக்குச் சரியான பயிற்சியும் உயர்ச்சியும் இல்லை. கம்புச் சிலம்பங்களிலும் வாள் வீச்சிலும் வல்லையப் போசி அமே எல்லாரும் என்றும் பயின்று வங் கள்ளனர். கும்பினியா ரிடமிருந்து வாரி வங்க பின்புதான் குறிகளைக் கூர்ந்து சுட வெடி களோடு சிறிது பழகிக் கொண்டனர். தேர்ச்சியான பயிற்சி யில்லாதிருக்தம் அப்பாக்கிகளை எப்போதும் சுட்டுப்பழகிக் Α.Ο ΑΕ தேர்ந்த சிப்பாப்களைப் போலவே காட்சி புரிந்திருந்தார். எங்க ளுக்கும் வெடிகள் உண்டு:கிட்டவந்தால் சுட்டு விழ்த்துவோம்’ என்.று எதிரிகளை அச்சுறுத்தி ஆடம்பரமாப் அவர் ஆர்த்த கின் ருர் உள்ளத் தணிவுகள் உச்சநிலைகளில் எங்கும்.ஒங்கி கின்றன. வில் எய்வதில் வல்லவரான வில்லாளர்கள் இருநூறு பேர் வலிய கல்லுருண்டைகளே மடிகளில் வாரி வைத்துக் கொண்டு கொத்தளங்களின் அருகெங்கும் வில்லுகள் எந்திய கையராய் வி.று கொண்டு கின்றனர். போர் வெறிகள் பொங்கி கின்றன. ஊமைத்துரை கின்றது. எல்லா வீரர்களையும் இனிது சரிபார்த்து அங்கங்கே தக்க படைத் தலைவர்களைத் தலைமை செய்து கிறுத்தி எதிரிகளுடைய கிலைமைகளை ஆராய்க்க இடையில் உடைவாளும் மார்பில் கவச