பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வீரர் நிலை 17 கண்ணியமும் நேர்மையும் நெறியும் விர சீர்மைகளாய் கண்ணி புள்ளன. தருமத்தையும் நீதியையும் உரிமையையும் நிலை கிறுத் து.வே விரம் கரும தேவதையாய் அரசுக்கு மருவி நிற்கின்றது. அறம் கெடாமல் கின்று அடலமர் புரிவதே வீரம்; மறந்தும் புன்மையும் வஞ்சமும் மருவிடாததுதான்; சிறந்த போரிடை இறந்தவர் தேவராய்ச் சிறந்து பிறந்த பேறெலாம் பெற்றவ ராய்நலம் பெறுவார். (1) விரம் உள்ளவர் தருமருகம் மெய்ம்மையும் மேவி ஈரம் உள்ளவ ராயிதம் செய்குவர்; வீரம் கோர வன்குணம் அன்று; அது தெய்வ வான் குணமே சிரி ராமனே விசயனே நீ னேந்துண்மை தெளிமின். (2 உலகில் உள்ளகல் லுயிர்த்தொகை எவற்றினும் உயர்ந்து திலக மாய்கின்று தேசோடு தெவ்வரை அடக்கி அலகில் சிருடன் ஆளு றும் அரசனுக்கு உயிராய் லெவி யுள்ளநன் னிர்மையே வீரம் என்று அறிக. (ல்) (வீரபாண்டியம்.) வீ த் தி ன் பான்மைகளும் மேன்மைகளும இங்ங்னம் கமை கிறைந்திருக்கின்றன. உயர்ந்த ஆண் தகைமையிலிருந்து விளக்.துவருதலால் ஆண்மை ஆற்றல் வீரம் என்னும்மொழிகள் .ண்மை கழுவி மேன்மை கெழுமிப் பான்மை மருவியுள்ளன. கோழை, பேடி என்னும் பெயர்களை எவரும் வெறுத்து wகழ்கின்ருர். ஆளை உச்சநிலையில் உயர்த்திக் காட்டுவது விரமே மாம்.கொச்சைமக்கள் எனக்கோழைகள் இழிக்கப்படுகின்றனர் ப் Աք கொச்சை மாந்தரைக் கோல்வாே மகளிரும் கூசார்,' "வச்சையாம் எனும் பயம்மனத் துண்டு என வா வனத் துடணன் என்னும்போர்வீரன் பேடிகளை இவ்வாறு :I.ழ்த்துபேசி ஏசியிருக்கிருன். ஆண்மகனுப்ப் பிறந்தவன்மேன் г. гг. и 1 г. І ДА "М oІГ ஆண்மையாளனுப் அமைந்தபோது கான் அவன் மதிப் பும் மாண்பும் பெறுகின்ருன். வீரன் விழுமியோன் ஆகின்ருன். பேடிகளால் ஒரு நாடு பெருமை அடையாது; எங்க நாடும் ாரர்களாலேயே மேலான நிலைகளை அடைந்திருக்கின்றது. இந்த , வீரபூமி எனப் பண்டு மேன்மை அடைந்திருக்கது. இக் காட்டுவிரம் பலவகைகளிலும் உயர்நலமுடையது. பண்பாடுகள் 3