பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ப தா வ து அ தி கா ம் பொரு து மாண் ட அது --очсдем? мас ஆங்கிலப் படைகள் அடலோடு -εί με υ σ ε- சேர்க்கன. 31-3-1801 காலையிலேயே வேலைகள் விரைந்து தொடர்ந்தன. சேனத் தலைவர் கட்டண் பிட்டதும் கும்பினிப் படைகள் பாஞ் சை மேல் போராட மூண்டு ū ழுங்தன. காலே ஆறு கக ழிகை அளவில் அதாவது 8.30 மணிக்குப் பிசக்கிகளே நேரே திருப்பிக் குறி வைத்துக் கோட்டையை நோக்கிக் கொதித்த ச் சுட்டனர். கோடை இடிகள் போல் முழங்கிக் குண்டுகள் வந்து டாப்க்கன. குதிரைப் பட்டாளங்களும் காலாட் சேனைகளும் கோட்டையின் மேல் புறமும் தென் புறமும் ஈட்ட மும்ம காட்டமாப் ஸ்லேங்.: கின்றன. வடபுறத்தில் எட்டப்ப சாயக்கர் படைகள் கட்டாப் புச் செப். கதித் அடர்த்தன. இரண்டாயிரத்து முக்அநா.மு. எண்ணங்களையுடைய ஆக்கப் போர்ச் சேவகர்களை அழகுமுத்து சேர்வை முகலிய குறிகாரர்களும், சான்கு ஆங்கில களபதிகளும் ஆங்காங்கு ஊக்கிப் பாங்கோடு கடத்தி வந்தனர். கோட்டை மதில் உடைபட்டதும் உள்ளே பாட வேண்டும் கன். ஆயத்த மாப் எல்லாரும் உறுதி பூண்டு மூண்டு உருத்து ஊக்கி நின்ருர். பீ ர ங் கி க ள் சு ட் ட ன. அதி விரைவில் கோட்டையை உடைத்து விடலாம் என்று குண்டுக ைக் கண்டபடி வாரிப் பொழிக்கார் பதினெட்டு பீரங் கிகள் பன்னி ன்டு மணி வரையும் ஓயாத சுட்டன. தீயும், புகையும் கக்கிப் பீரங்கி வாய்களிலிருந்து குண்டுகள் வெளி வங் தனவே பன்றி யாதொரு பயனும் காணுேம். எள் அளவு மண் னும் இடிந்து விழவில்லை. வெள்ளைத் தரைகள் உள்ளம் திகைத் தார். விப்பீபுக் திகிலும் மிகுக்க வெட்கமும் அடைந்தார். இக என்ன மந்திர சத்தியா? இந்திர சாலமா? னந்திர ச் சூழ்ச்சியா? அல்லது பேப்கள் இடையே கின்று குண்டுகணை விலக்கி மாயங் கள் புரிகின்றனவா?’ என்று அவர் ம.அகி கின்ருர். அதன் பின் அந்தப் பீரங்கிகளைப் பெயர்த்து எடுத்துக் கோட்டைக்கு அருகே கொண்டுவந்து நிறுத்திக் குண்டுகனைக் கடுமையாகப் பொழியும்