பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பொருது மாண்டது 199 தெற்கு மேற்கு வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் கோட்டையைச் குழ்ந்து சுடு வெடிகளோடு அணி அணியாப் மூண்டு கின்ற படை வீரர்கள் எல்லாரையும் ஒருங்கே திாட்டி உள்ளே புகுந்து கொள்ளை செய்யும் படி தலைமைத் தளபதியான வெள்ளைத் துரை கட்டளையிட்டார். இடவே எல்லாரும் ஒல்லையில் துள்ளி ஊக்கி வந்தார். கொடிய போர் கடிது மூண்டது. போர் தொடர்ந்தது. முள் வேலி யாகிய எல்லையைக் கடந்து கும்பினிப்படைகள் உள்ளே வரவும் பாஞ்சை வீரர்கள் நேரே பாப்ந்து எதிர்த்தார். கூரிய வேல்களாலும் கொடிய வாள்களாலும் நெடிய வல்லைய ங்களாலும் இவர் சீறி ஏறிக் குத்தி வீசவே அவர் மாருய் அல றிச் செத்து வீழ்த்தார். முதலில் புகுந்த திரள் முழு தம் மாண்டு விழவே மீண்டு பின்னே கின்றவர் சுடு வெடிகளைக் கடுமையா கத் தொடுத்தச் சுட்டார். மூண்டு கின்று சுட்ட அந்தக் குண்டு கள் பட்டு இவருள்ளும் பலர் தள்ளிவிழுந்து மாண்டார். வெடி களின் ஒலிகள் யாண்டும் செடிகெழுக்தன. கரும் புகைகள் எங் கும் படர்க்க அடர்ந்தன. போர் வெறிகள் எங்கனும் விறிட்டு விரிந்தன. இக் குண்டுகள் பாய இவர் செத் து விழுவதும், வேல் குத்துகள் ஏற அவர் விளிங் த டிவதம் யாண்டும் கெடிக கிகழ்ந்தன. இரு பெரும் படைகளும் எதிர் எதிர் காக்கவே முதிர் போர்கள் மூண்டன. குத்து வெட்டு கொல்லு எறி பறி அடி பிடி சுடு என்னும் கோ ஒலிகளே யாண்டும் மீறி எழுந்தன. கொடிய சுடுவெடிகனேக் குறிகள் ஒர்ந்த அவர் கடி த விரைந்து சுட்டார். வாள் வேல் முதலிய கை ஆயுதங்களைக் கொண்டு கடுத்துப் பாய்க் து எதிரிகளுடைய உடல் கணேச் சிதைத் தும் குடல்களைச் சரித்தும் கலைகனே க் கணித்தும் கால்களைத் தறித்தும் கைகளே முறிக்கம் மூளைகளைப் பிடுங்கியும் ஆளிகளைப் போல் சீறி இவர் அடலமர் புரிக்க வந்தார். படு கொலைகள் பல விழுந்தன. அடு பினங்கள் அயலெங்கனும் செடித நிறைந்தன. கருமருக்க செலுத்தி ஒரு முறை சுட்டு அவர் ம.அறமுறை தொடுமுன் இவர் தெ. நெமென நேர் ஏறி வல்லயங்களால் குத்தி ஒல்லையில் மச பத்து உருட்டி வீழ்த்தினர். இறந்து பட்ட