பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பொருது மாண்டது 203 கெட்டிபொம்மு, வீரப்பெருமாள், விஜயராமு முதலிய தளபதிகள் எல்லாரும் சீறி ஏறி விஅடன் பொருகனர். எதிரிகள் சுடுகின்ற கொடிய வெடிகுண்டுகளை ஒரு சிறிதும்மதியாமல் வேல்களோடு விரைந்து பாப்ந்து கும்பினிப் படைத்தலைவர்களையே குறிசெய்து இவர் குத்தினர். இவ் வீரர்களுடைய விர வேலைகள் வெள்ளையர் கனச் சூறையாடி பாண்டும்.நீண்ட அழிவுகளை வினைத்து வந்தன. வில்லால் எறிந்து, வாளால் வெட்டி, வேலால் குத்தி, வல் லேயத்தால் நாக்கிக், கண்ட கோடாலிகளால் தாக்கி எங்கும் ஊக்கியேறி உருக்க அமராடவே கொலைகள் பல விழுந்தன. எவ் வழியும் விர வெறியோடு அவ்வாறு அமராடி வருங்கால் 74வது ரெஜிமெண்டின் களகர்த்தனை கேம்பல் (Campbell) என்பவன ஒட்டநத்தம் மதாருமல்லு என்னும் சூரன் வெட்டி விழ்த்தினன். செடிய குதிரையிலிருக்க தலைகீழாக அவன் கரையில் விழுமுன் இவன் அப் பரிமேல் விரைவில் தாவி அளியேறு போல் கடாவி இடையில் எதிர்ப்பட்ட படைகளைத் தடையற விசிக் கோட்டை யுட் புகுங்க ஊமைத்துரை முன் வங் த கின்ருன். சீமைத்தரை யைக் கொன்று தொலைத் து வாளும் கையுமாப் வென்றி வி.றுடன் சிங்க எறுபோல் வந்து கின்ற அத் கீரனைக் கண்டதும் இவர் விரைந்த பாய்ந்து உவக்க கழுவிப் புகழ்ந்து கொண்டாடினர். பண்டு தன் அண்ணனே க் கொன்ற பழிக்குப் பழியாகப் பலவெள்ளேயரைக் கொள்னே கொள்ளவேண்டும்னன்று உள்ளம் அணிக்க உறுதி பூண்டிருக்க இவர்க்கு அன்று அவ் வீரன் செப்து வந்தது பெரிய ஆறுதலாப் கின்றது. தலைவர்கள் போரில் ஏறி விர ஆடல்கள் புரிக்ை வருவகை வியந்து நோக்கி உறுதி கலங்கக இவர் ஊக்கி கின்ருர் யாவரும் பொருக்திறலில் மூண்டு அருக்தி/மலாண்மைகளோடு அமராடல்கள் புரிந்தார்.ன வ்வழியும் கடும் போர்கள் மூண்டன. கொடுக் கொலைகள் சிண்டன. மத்தேயு ஸ்மித் (Mathew Smith) என்னும்பெரிய படைத்தலைவ&ன முத்தையா என்னும் விரன் கெடிய வேலால் குத்திக் குலுக்கி கிலத்தில் கேரே உருட்டினன். அவன் உருண்டு புரண்டு கீழே விழும் பொழுது எறி வந்த குதிரை அயலே வெருண்டு ஓடியது. மாக்னெல் (Magnell) என்னும் சிறந்த தளபதியைத் துரை மல்லு என்னும் விரன் விரைக்க பாப்ந்து வெட்டி வீழ்த்தினன்,