பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் யடைந்த படைகள் கோட்டையின் அயலே ஒரு பைல் ஆளாக் தில் கூடாரங்கள்செய்து கூடியிருக்கின்றன; இரவுவேக்ன;ன கை யும் எளிகே செய்யலாம்; அந்தப் பாசறை முழுவதையும் அன்று அடியோடு காசம் செப்த விடலாம்; அவ்வாறு யாதொன்.அறும் கருதவில்லை. நேரேவன் மூண்டபோதே பகைவரோடு போராட வேண்டும் என்று ஆண்டகைமையுடன் உறுதி செப்திருத்தலால் ஊமைத்துரையினுடைய பெருமித கிலேயையும் பெருக்தன்மையை யும் கினைத்து சீமைத்துரைகளும் வியந்து கொள்ள சேர்ந்தனர். பகைமை மூண்டிருந்தாலும் தகைமை கண்டபோ.சி யாரும் உவகை கொண்டாட நேர்கின்றனர். தம் படையை வென்று தொலைத்தற்கு இடமும் காலமும் இகமாயமைந்திருக்தம் அக செய்யாமல் நெறியோடு எதிரி அடங்கி யிருந்தது அவர்க்குப் பெரிய நீதிபாய்த் கேசன்றியது. கனே உலகம் அறிய ஒதிர்ை. கம் படைகளின் பெருக்கையும் பீரக்கி முதலிய கருவிகளின் வலியையும் கினைந்து செருக்கிப் பாஞ்சையை எளிதே பிடித்து விடலாம் என்று களி மிகுத்து வந்த கும்பினியார் அழி தியா டைந்த பழி படிக்க கொக்கி இரவு முழுவதும் மறுகியிருக்க மறுநாள் எழுத்ததும் முதல் காள் விழுக்க இழவுகளேயே எண்ணி இன்னலுழந்தனர். پھلتی ہے۔ கிலே அவலமாய் நீண்டு கின்றது. .ே ப ார் க் க ள ம். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைச் சுற்றிப் பிணக்காடு கனாய்க் குவித்த கிடக்கன தன் படை வீரர்களுள் இறக்க பட்டவர்கனே இரவே எடுத்து வி ை க் புகைத் து விடும்படி ஊமைத்து ைஉத்தரவு செய்திருக்கார் ஆகலால் அவ்வாறு யாவும் செய்யப்பட்டன. கும்பினிப் படைகளின் சவங்களே எங்கும் இழிந்து சிதைந்து அழிந்து கிடந்தன. அக்கப் படுகளக் காட்சி மிகவும் கோரமாயிருந்தது. குடல் சரிங் தம், உடல் சிதைக்கம், தாள் அழிக்கம், தோள் இழந்தும், கை ஒழிக் கம், கிலைகுலைக்கம் இடங்கள்தோறும் பிணங்கள் விழுக்க கிடக்க கிடை கொடிய பரிதாபமாயிருந்தது, இரத்தச்சேறுகள் கிணங்களோடு செறிக்க பிணங்களின் அருகெங்கும் உறைந்திருக்தன. சாப்களும் கரி களும் புலாலை ஈயத்து இாவிடை அயலே உலாவித் திரிக்கன. வேல்களும் வான்களும் வெடிகளும் வல்லையங்களும் தொல்லை