பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் து து அனுப்பிய து ஏப்ரல் மாதம் முதல் கேதி (1–4–1801) காலை ஒன்பது மணிக்கு ஊமைத் தலாயிடம் தள ஐபோப் வரும்படி சுபேதார் என்னும் ஒர் இராணுவ அதிகாரியைச் சேனதிபதி பணித்தார்; கடிதம் ஒன்ற எழுதிக் கொடுத்தார். இறந்து பேசன எங்களு டைய படைவீரர்களின் உடல்களை எடுத்த இராணுவ மரியாதை யுடன் நாங்கள் புதைக்க வேண்டும் ஆதலால் போர்வி ரி ஆகிய தாங்கள் அதற்கு யாதொரு தடையும் கூருமல் தய.த செப்த உடனே உத்தரவு கொடுக்க வேண்டுகிறேன்; பதில் எதிர் பார்க் திருக்கிறேன்’ என இவ்வாறு வரைந்த கிருபக்கையும் உறவுரிமை யுடன் வருவகை அறிவிக்கும்படி பச்சைகிறமுள்ள சமாதானக் கொடியையும் கொடுக்க அனுப்பினுள் பாகொரு ஆயுகமும் இல் லாமல் துறவியர் கோலம் ப் அக்கக் கொடியை நேரே தெரியும் படி மேலே உயர்த்திப் பிடிக்கக் கொண்டு பா ன் சைக் கோட் டையை நோக்கி அவன் வாஞ்சையுடன் வன்தான். பச்சைக் கொடியைத் தெளிவாப்க் காட்டி வருகலால் பகைவர் யாதொரு துயரும் செப்யார் என்னும் உறுதியோடு வந்தவன் தெற்குக் கோட்டை வாசலில் வேல்களோடு கிற்கின்ற காவலாளிகளைக் கண்டதும் சிறிது கலங்கினன். பின்பு இனிக் அவரிடம் விடை பெற்று .ாளே போப் ஊமைத்துரையைக் கண்டு வணங்கிச் சேனைத் தலைவரது கிருபத்தைச் சீரோடு நேரே கொடுத்தான். ஊ ைமத் து ைர உ த் தர வு த க் த து. சுபேதார் கொடுக்க அக்கக் கடிகக்கை இவர் வாங்கிப் பார்த்தார். சேனேக் கலைவர் Ho ழுதியிருப்பதைக் குறிக் து நோக்கிச் சிறிது சிரித்துக் கொண்டு அவனை முகமலர்க் து உவந்து பார்த்து ' உங்கள் சேனதிபதி படைகனேக் கிரட்டிக் கொண்டு வந்து பாஞ்சைக்கோட்டைக்குப் பலிகொடுத் விட்டுச் செக்க சவங் களேயா மீண்டும் கேட்கின்ருர்? சரி எடுத்துக் கொண்டு போங் கள்!' என்று நகைச் சுவையுடன் இவர் களினமாக உரைத்த ர். அந்த உடன்படிக்கை உக்காவை ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்கருளும்படி அவன் பணிவோடு கேட்டான். இவர் இக மாகப் பதில் சொன்னுர்: "நாங்கள் வாப் திறக் து ஒன்று சொன் ல்ை பின்பு அதற்கு மாருக என்.றும் சடவோம்; நீங்கள் பிணங்