பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1Ꮾ பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கள்; இனிமேலாவது உணர்ச்சி வந்து ஒதுங்கிப் பிழைப்பார் களா? இந்த நாட்டு மண்ணுசை மண்டி வக்க வெள்ளையர்களே மண்ணுக்கே இரையாக்கி சம் மன்னன் விண்ணும் மண்ணும் புகழ விளங்கிகிற்கிரு.ர். தன்னுடைய ஒரு அண்ணனைக் கொன்/p பழிக்குப் பல வெள்ளேயர்களைப் பலிகொடுக்க வருகிருர் முன் னம் சொன்ன விர மொழியை மன்னன் நிறைவேற்: வருவத மகிமையாயுள்ளது. இக்குவிசயன் பெற்ற மகன் திக்கு எங்கும் இசைபெற்று வருகிருள். ஊமையன் என்ருல் சீமையும் திகில் கொள்ளுகின்றமையால் ஈம் அரசுக்கு கெப்வங்கள் கிருசபை செப்அள்ளமை தெரிய வருகிறது . என இன்னவாறு பொது சனங்கள் பல பல பேசிப் பரிந்து புகழ்ந்து மகிழ்க் த கின்றனர். கும்பினிப் படைகள் பினங்களைக் தொகை தொகையா அடுத்துக் கொண்டுபோப்ப் புகைக்கும் இடங்களையும் பார்த்தப் பலர் பதைத்து இரக்கினர். படைக் சஃலவர்களாய்ப் போர்க் கோலங்கள் கொண்டு குதிரை களில் ஏறி வங்கவர் குழிகளில் விழ்க் மறைவதை விழிகள் ஊன்றி நோக்கி விபக்து கின் ருர்.

  • சிமையில் பிறந்திருந்தார் திரைக்கடல் கடந்து வந்து தாமுயர் பொருள்கைக் கொண்டு தாய் கிலம் சார்ந்திடாமல் ஊமையன் நகர்வாய் மாண்டாள் ஒரிவாய் மீண்டார் மீண்டு பூமி வாய் மறைந்தார் ஊழின் போக்கெ வர் புகல் வ. ரமமா'!

என இன்னவாறு பன்னி மொழிக் து நாட்டுமக்கள் பரிந்து போளுர். பகையாளிகள் என்று இகழ்ந்த பேசாமல் இரங்கிப் போனது அவரது இாக்க நீர்மையைத் துலக்கி கின்றது. இறக் தவர்.பால் எவரும் பசிங் த அனுகாபம் புரிவது மனிதசுபாவமாப் மருவி புள்ளது. மானச நீர்மைகள் மதிகலங்கள் புரிகின்றன. அ ந் தி அ ைட ந் த து. அன்று பகல் முழுவதும் மாண்டாரை ப் புகைப் பதிலேயே வேலையாப் மூண்டு கின்ற அவர் மாலைப்பொழுது அடைந்ததும் மீண்டு வக் து நீராடி உண்டிகள் கொண்டு ஒய்வெடுத்திருக்கார். தம்மோடு துணைவர்களாப் வக்க படை விசர்கள் பலர் மடி ங் த மண்ணில் மறைக்ககை சுண்ணித் தளபதிகள் உளம் 42 s பாஞ்சாலங்குறிச்சி வீ சரித்திம் முதல் பாகம் பக்கம் 3 வரி 21, இங் நூல் பக்கம் 64 வரி 7முதல் முறையே கருதிப் பார்க்க.