பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. படுகளம் அதுடைத்தது 221 போர் விரர்களுக்கு வேண்டிய உதவிகளும் உணவு முகலி _ _T யாவும் வளமாப் கடந்து வந்தன. யாவரும் உறவுரிமை யாளர்களாதலால் அரசை ஒவ்வொருவரும் கனியுரிமையாகவே கருதி வந்தனர். விர வுறவுகள் வி.அகொண்டு விறலுடன் கின்றன. தலத்தின் அருகே பாடி விடு கொண்டு தம் குலத் துக்கெல் லாம் கேடுகுழ்ந்துள்ள கொடிய 2. கி ஆ இ ர அடியோடுவென்று ஒழிக்க வேண்டும் என்றே யாண்டும் உறுதி பூண்டு கினரு ஆக லால் போர் நிலையிலேயே கண்ணும் கருத்த மாப் மூண்டுமுனேக து யாவரும்னல் வழியும் ஈண்டு எண்ணி எதிர் சோக்கி யிருகதார். வெள்ளம்போல் திரண்டு வந்த வெள்ளேயர் படைகள் எல்லாம் பள்ளம்போம் ர்ேபோல ஒடிப் பதுங்கின; பாஞ்சை வேந்தன் உள்ளம்போல் உருத்து வென்ற உரமுறு படைகள் நீர்மேல் வள்ளமபோல் உலாவிகின அறு வாகைகொண் டுயர்ந்த வனறே. பாஞ்சை விாள் படைகள் இன்னவாறு வென்று விளங்கி யிருக்கன. மறங்காட்டிப் போராட வந்த கும் பினிப் பட்டாளங் கள் புறங்காட்டிப் போப் அங்கே ஒரு புறக் காட்டையும் கண்டு புலம்பி கின்றன. பேசrழிவு சீரழிவாய்ச் சேர்க்க வின்/ து. வெற்றி .ெ இவர் இங்கே வி. கொண்டு இருந்தனர். வெருண்டு சென், அவர் அங்கே மருண்டு பயங்இ மறுகிென்ற

  • - - - -ெ.ே * ■ - ெ - னர். இருவகை கிலே களு இருவேறு கிலேயில் பெருகியிருந்தன.

.ெ வ ள் ளை ய ர் .ெ வ ரு வி யி ரு ங் த து. கருமருந்துகள் கிறைக்க கடிய கொடிய நெடிய படைக ளோடு பெரிய போர் வி ர்களும திரண்டு வந்த முரண்டு முனேக்க மூண்டு போராடியும் பாஞ்சை விசர்கள் எதிரே படு கோல்வி அடைந் து ஆங்கிலத் கள பதிகள் பலரை இழந்து அவல முழக்கிருந்தமையால் கலைமைத் தளபதி உளத்தில் தாங்க முடி யாத துயரங்களும் அவமானங்களும் ஓங்கி தினறன. அன்று போரில் அவரும கெப்வாதீனமாய்த் கப்பிப் பிழைத்திருக்கிரு.ர். “Luckily came off unhurt.” [R. G.]

  • அதிட்டவசமாய்ச் சேகமின்றி உயிர் தப்பி வந்தார்' என்.று இவ்வாறு குறித்திருத்தலால் பெரிய சேனதிபதி அன்று அங்கே சாகாமல் உயிர் கப்பி மீண்டுள்ள உண்மையை ஈண்டு உப்த் து உணர்த்து கொள் கிருேம். நேர்ந்திருக்கின்ற இழவு கிலே கள் வெள்ளையர்கள் எல்லாருக்கும் கொடிய அல்ல்ைகளோடு செடிய னாள்ளல்களாகவும் நீண்டு உள்ளங்களைக் கலக்கிகின்றன.