பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் -- ஆண்டுகள் பலனாயினும் யாதொரு குறையுமின்றி உண்டு வாழ ஈண்டு எமக்கு இடமுண்டு என்பதைப் படை வீர ர்களு டைய அடலாண்மைகள் பாண்டும் அவர்க்குக் தெளிவாக உணர்த்தி வெளியே வீ. வேலைகளே வி ை செப்து வந்தன. "தண்டுக ளோடெதிச் சண்டைக்கு வந்தவர் தாவிச் சமரைகேசி செய்யாமல் பெண்டுகள் போலே ஒதுங்கிர்ே செய்வது பேடிகள் செய்கிற பீடைகளே. (1) சூழ்ந்து 5ரிகள்போல் சூழ்ச்சிக ளோடுர்ே தொல்லகளே மிகச் செய்தாலும் வாழ்ந்து நாம் பாஞ்சையில் சிங்கங்கள் போலவே மாட்சிமை யாகவே ஆட்சி செய்வோம்’ (2) என மாலை கோன்களில் அக்கப் பாறை வழியாக உல்லாச வினுேகமாப்ப் பாஞ்சை வீ. இவ்வாறு பாடிப்போவர். கைக ளில் ஏந்திய வல்லையங்களோடு வெள்ளைக் கரைகள் காதுகள் கேட்க இங்கக் காளப் பாட்டைச் சங்கத்தோடு இவர் பாடிப் போவது நேருக்கு கேனே போருக்கு அறை கூவி அழைப்ப போல் அடல் மீறிகின்றன் ஆம்,மலே விளக்கி ஏற்றம் கலக்கிய பட்டினியால் பகைத்துப் பணிவார் எனக் கசம் கருதி எதிர் பார்த்த கற்கு மாரு ப் இவர் உறுதி பூண்டு ஊக்கி உலாவி வரு வது அவர்க்குப் பெரிதும் அவமான வானமாற்றத்தைவிளேத்தது. பாரி பறம்பும் பாஞ்சை வரம்பும் பாரி வள்ளலுடைய நகரை மூவேந்தரும் படைகளோடு வனத்து முற்றுகை செய்து மு: ண் புரிந்திருக்கபோத கபிலர் அவருக்கு அறிவுறுத்தி யருளிய உறுதிமொழிகள் ஈண்டு உரிமை யோடு கருதி ஒர்க்க உண்மை நிலைகளை நன்கு உண வுரியன. அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன கான்குபயன் உடைத்தே; ஒன றே, சிறியிலே வெதிரின கெல்விளேயும்மே; இரண்டே, தீஞ்சுளேப் பலவின பழம் ஊழ்க்கும்மே. மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவிழ்க் கும்மே; நான்கே, அணிகிற ஒரி பாய்தலின் மீதழிந்து