பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் பட்டாளங்கள் தங்கியுள்ள பாசறைக்குப் பால் தயிர் கெப் முட்டை கோழி முகலியன பாதும் யாரும் கொண்டு போக லாகாது எனப் பட்டிக் காட்டு மக்களுக்கு இவர் உத்தரவிட்டுத் தடை செய்ய நேர்ந்தார். இவருடைய ஆணைக்கு அடங்கி பாவ ரும் ஒதுங்கி எவ்வழியும் யாதும் உதவாமல் ஒடுங்கி கின்றனர். அயலூர்களிலிருந்து தங்கள் பாடிக்கு வக் கொண்டிருக்க உணவுப் பண்டங்கன் கடைபடவே சேனைக் கலைவர் சிக்கன செய்தார். எதிரியினுடைய அடலாண்மைக்கு அஞ்சி நாட்டுப் புறத்துச் சனங்கள் வராமல் கின்றுள்ளார் என்.று தெரிந்து கொள்ளவே வெளியிடங்களிலிருந்து சாமான்கண் வரவழைத்தக் கொண்டார். வாழ்க்கைப் பாடுகள் வம்புப் பாடுகளாயின. சில சமையங்களில் சிப்பாப்கள் வெளியேறிப்போப் அரு கே உன்ள ஊர்களில் பண்டங்கள் வாங்கி வந்தனர். அவ்வாறு போக்கு வரவுகள் கடந்து வருவகை அறிக்கதும் இவருடைய படை வீரர்கள் அந்தக் கொடர்புகளைத் தொலைக்க மூண்டனர். தக்க ஆயத்தங்களுடன் அவர் அயலிடங்களில் சென்று உணவுக்குரிய சாமான்களை வாங்கி வரும்பொழு து இவர் இடை வழியில் எதிர்த்து மறித்து அவற்றைப் பறித்துககொண்டு போயி னர். பண்டங்களைப் பறிகொடுத் விட்டுப் பாடி விட்டுக்கு வெறுங்கையராய் , ஒடிப்போவதைக் கண்டு பேடிகளே! என்று இவர் கூடி வை. பெருகை செய்து பேசி ஏசி வந்தார். இந்த வழிப் பறிகளும் பழிப்புரைகளும் இரண்டு வாங்க ளாய்த் தொடர்ந்து கடதுை வந்தன. அதன் பின்பு சிப்பாய்கள் பாசறையை விட்டுக் கனியாப் வெளியே வராமல் உள்ளே அடங்கி கின்றனர் மாறுபாடான ஊஅறுபாடு கள் ஒடுங்கியிருந்தன. திருநெல்வேலி தளத் தக்குடி முகலிய இடங்களிலிருந்து வேண்டிய சாமான்கள் பட்டானங்களுக்கு இர கசியமாய் வந்து கொண்டிருந்தன. கலெக்டர் முதலிய கும்பினி அதிகாரிகள் அயலே ஆக வாய் கின்று உணவுப் பண்டங்கனே உதவி வந்தா லும் படைவீரர்களுக்குப் பாசறை வாழ்க்கை பலவகைகளிலும் இடையூருகவே இருந்து வக்க அ. வெளியே போரை நிறத்தி யிருநதாலும் உள்ளே போராட்டங்கள் மாருட்டன்களாப் மருவி கின்றன. இருதிறத்தாரும் கடிவு கொண்டே கடுத்து கின்றனர்.