பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திசம் நிகழ்ந்து வந்தன அடு.துவாக்களாப் கின்றன. அவர் சுடு வெடி களால் சுட்டுக் கொன்றனர். இவரும் வெடிகளாலும் வேல் களாலும் வேட்டையாடி வந்தனர். இதன் துபட்டவர்களுடைய இழவுத் தொகை இங்க முறையில் கும்பினிப் படையுள் அதிக மாப்க் கூடி வங்க து: நாளும் சிலர் செக்கே ஒழிக்கனர். “We daily lost some men without being sure of the damage done to the enemy.” (R. G.) எதிரிக்கு நட்டத்தை உண்டுபண்ண முடியாமலே நாளும் சிலரை நாம் இழந்து பேசளுேம்’ எனச் சேனதிபதி உள்ளம் உளைந்து மொழிந்துள்ளமை ஈண்டு ஊன், உண வுரியது. முற் றகை யிட்டுப் பாச றையின் இருக்க விக்க காலத்தில் நேர்ந்துள்ள நாச நிலையை இக்கனம் அவர் வசைக்தி காட்டி யிருக்கிருர், சடக் திருக்கிற நிகழ்ச்சி லளே உலா கனிலிருக்த நாம் கூர்ந்து ஒர்ந்து உண்மை கிலைகளேத் தேர்க் கொள்ளுகிருேம். பாடியை விட்டு எழுங் த அவர் ஒடிப்போ ப் விடவேண்டும் என்றே இவர் மூண்டு முஃக க்ை வேண்டிய இடர்கனே விண்த்து வந்தன்ளனர். என்ன துயர் செப்தும் அன்னவர் பெயர்க்கிலர். கோட்டையைத் கட்டி செதுக்கி ஊமையனைப் பிடியாமல் போவதில்லை கன்று கும்பினிச் சேனத்தலைவன் உறுதிபூண்டு எவ்வழியும் தக்க பாது காப்புடன் மிக்க ஊக்கமா ப்க் குடிகொ ண்டிருக்கின்ருன். குடியிருப்பு மடிகெருப்பாப் மருவியிருக்கக. பகைமைச் செயல்கள் படு தயாங்களாப்ப் பெருகி கிம் கின்றன. இருபது தினங்கனாக ஒருமுறையும் ஒராமல் இரு பாலும் இவ்வாறு மாறி மாறிச் சிலுகுகளும் க ல க ங் க ளு ம் தொடர்ந்து நடந்துவந்தன. முடிவில் ஒருவாறு அடங்கிகின்றன. இரவு கு ழ் ங் த து. ஏப்பிரல் மாதம் இருபக் காலாக் தேதி (24–4–1801) இரவு 10 மணிக்குப் பாஞ்சை வீரர் எழுபேர் கூடி ஒர் ஆலோ சனை செய்தனர். பாடி விட்டுள் க. வாகப் புகுந்து பட்டா னங் கனக் கட்டழிக்க வேண்டும் என்று கருதித் தணிக்தனர். தசை மல்லன், உருமன் என்னும் இக்க இருவரும் பாசறைக்குள்