பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. இடை நிகழ்ந்தது 237 போவதாக உறுதி பூண்டு உற்சாகமாப் ஊக்கி மூண்டனர். ப ா டி பு கு க் த து. கச்சை வரிக்க கட்டினர். உடைவான இடையே மறை வாகப் பொதிக்கனர். விகிற வெடி குண்டுகளே முறையோ டு கொண்டனர். பட்டாளங்கள் அமர்ந்திருக்கிற பாசறைக்குத் தென்மேற்கில் அரை மைல் அளரத்திலிருக்க மறைவாகப் பதுங்கி னர் சிப்பாப்கள் அங்கே எவ்வழியும் விழிப்பாப்க் கடுமை யோடு காத்து கிம்கின்ருர்; வெளியே கலை தெரிந்தால் சுட்டு விழ்க்தி விடுவர் ஆதலால் அக் காவலர் கண்ணுக்கு யாம்ை தோன்ரு கபடி தரையில் பதுங்கித் தவழ்ந்து சென்றனர். பாம்பு போல் வண்ங் த வளைத் து போப்ப் பாடி விட்டை நெருங்கினர். கு கிரைகளுக்குக் காணம் அவித்து வைக்கிற பெரிய மிடாக்கள் ஆறு அயலே அவர் கவிழ்க்தி யிருந்தனர் ஆகலால் அவற்றின் மறைவில் போப் இவர் ஒ.அங்கினர். அப்பொழுது எச்சரிக்கை யோடு பாசறையைச் சுற்றிலக்க சிப்பாப்களுள் ஒருவன் ஏதோ இரண்டு கறுப்புகள் தெரிக்கன என்.று அடுத்து கின்றவரிடம் உரைத்தான். அவர் குறிக் த நோக்கி மிடாக்கள் என்று உரைத்து அயலே சுற்றிப் போனர். அவர் அப்படிப் போகவே இவர் வேகமாய்ப் ப.அங்கிப் பாசறைக்குள்ளே புகுந்தனர். நடுநிசி ஆதலால் யாவரும் அயர்ன்து உறங்கினர். சேனைத் தலைவன் படுத்திருக்கிற க டாத்திலுள்ளே கூர்ந்து பார்த்தார். அந்த வெள்னேத்துரை கண்ணயர்க் த கிடந்தார். அவரைக் கொலே புரிக் துவிட்டுத் கலைமறைவாய்ப் போப் விடும்படியான வாய்ப்பு அமைத்திருக் தும் இவர் அதனைக் கருதவில்லை; அது ககாத இழி செயல் என்று வெறுத்து விடுத்து அங்கு கின்றபடியே கல் வெடிகனே ஓங்கிக் கீழே னறிக்கார். பேரொலிகள் எழுந்தன; பகைவர் வந்து உள்ளே புகுத்து விட்டார் என்று எல்லாரும் அள்ளி யெழுந்தார். கண்ணயர்க்க கடும் உறக்கம் ஆதலால் ஒன்றும் கெரியாமல் ஒருவரோடு ஒருவர் முட்டி மோதித் தட் டழிந்த தடுமாறி ஆயுதங்ககக் கடுத்து எடுத்தனர். விழிப்போ டு வேலை செய்த இவர் சிலரை வெட்டி விழ்த்திக் கொலை கொலை! என்று அலறிக் கூவினர். பலரும் கிலைகுலைந்து சேர்ந்து பொருத னர். தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சுட்டு மாண்டனர். வான்கொண்டு வெட்டி வேலை செய்து வந்த இந்த இருவரும்