பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் தட்டாக வெளியேறி ைெரக்க போயினர். தம் உடம்பில் யா தொரு காயமும் படாமல் எதிரிகளுள் பல கொலைகளை வினேவித் து விட்டு அதிசாதுரிய பாப் அயலே காவி இவர் மறைக் சென்ற னர். அங்கே பலர் இறக்க கிடக் கனர் குழப்பம் அடங்கிய த, விளக்குகளைக் கொண்டுவந்து யாண்டும் கூர்க் த பார்க்க ஒர்க் து நாடினர். அயலவர் யாரும் அங்கே காணவில்லை பட்டாளச் ஒப்பாய்களே செத் தக் கிடந்தனர். நேர்க் அன்ன கிலேமைகனேச் சேஆணத் தளபதிகள் ஆய்க் த நோக்கி எதிரிகள் தணிக்க வங்க செப்து போயுள்ள சதி வேலையே என்று கொகித் து வருக்கினர். இறக் ஒபட்டவர்கண் அபலே ஒதுக்கிப் புதைத் து விட்டுக் கடுங் கவலையுடையராப்க் கனன்றிருந்தார். விடிக்க இம் பாசறைக்கு அயலே வந்த போயுள்ளவர்களுடைய காலடிகளைக் க ரு தி ஆச ாய்ந்தார். இரவு காவாப் இருவர் புகுக் தி மீண்டுள்ளதை அறிக் து வியக் கார். கொலை புரியும் வெடிகளே டு சிப் பாப்கள் யாண்டும் கூர்மைவாப்க் காக் கின்ற கடுங்காவலில் இவ்வாறு இவர் தனிக் புகுந்த செப்து போயிருக்கிற விசிகதி வேலை யை எண்ணி நொந்து அகன்பின் அதிக எச்சரிக்கையுடன் பாவ ரும் பாசறையில் காலம் கழித்து வந்தார். காலக் கழிவு கருமக் கழிவாய்ச் சாலவும் துயரமான திகிலோடு சார்ந்து கிகழ்ந்தது. தங்கஇசக் குடி எழுப்பிப் பாளையங்கோட்டைக்கு ஒட்டி விடவேண்டும் என்று எதிரிகள் பலவழிகளிலும் அல்லல் செப்து வருகின்றனர் TఙT வெண் இனத் தனபதிகள் உள்ளம் கனன்.று உருத்திருந்தனர். உறுதி நலங்களைக் கருதிப் பெரிதும் மறுகினர் மே மாதம் பிறக்க.க, ய படைகள் விரை தில் வங் அசோ தி /מ * {{ வேண்டும் என்று மேலும் மேலும் கிருபங்க ைக் கானக் கலைவர் வரைந்து கொண்டிருந்தார். கிலேமைகனை விளக்கி எழுதி எவ்வழி யும் உதவிகனை அதிக ஆவலோடு யாவரும் எதிர்பார்க்க கின்ருர், இ ல ங் கை ப் படை இனை க் த து. கலெக்ட்டர் லவிங்ட்டன் பாண்டும் மூண்டு வேலைசெப்து வந்தார். கொழும்பிலிருந்து பெரும்படை ஒன்றை விரைக் ை அனுப்பி யருளும்படி இலங்கை அர சாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்தச் சேனைகளும் திரண்டு வந்து சேர்ந்தன.