பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ப த் து நா ன் கா வ. து அ. தி கா ம் அக் கினி வ ந் த து =ండాTI SYసాతి ப; ஞசைப் பாசறையில் இருந்து கொண்டு சேனைத் தலைவர் அபயமிட்டு ஏவிய கிருபங்கள் எங்கும் விரைந்து சென்றன. பட்டாளங்கள் பாழ்பட்டுத் தோல்வியடைந்து தயருழந்திருக் கும் நிலைமைகளைத் தளபதியின் எழுத்துக்கள் எடுத்துக் காட்ட வே யாவரும் கடுத்து விரைந்தனர். தங்கள் ஆட்சிக்கு அபாயம் நேர்ந்துள்ளது என்று வெள்ளைக்காரர் எல்லாரும் உள்ளம் கலங்கி எவ்வழியும் உபாயங்களை காடி ஊக்கி முயன்ருர். இக் நாட்டில் ஆக்கம் மிகப்பெற்ருேம் என்.று கவலையின் விக் களித்து வாழ்ந்து வந்தவர் அவலம் மீதுளர்க்க அலமந்து அலைந்தார். கும்பினியின் ஆட்சி மன்றத்தில் தலைமை அதிபதிகளாப் இருந்தவர் கிலேமையைத் தெரிக்க தம் அதிக விழிப்போடு யாண் டும் ஆணைகள் போக்கி மூண்டு முனைக் வேண்டிய வேலைகளே விரைந்து செப்தனர். நீண்ட கவலைகளும் கிறைக்க கின்றன. The Right Honourable Edward I Lord Clive. 2 என்னும் இந்த இருவரும் அப்பொழுது கும்பினித் தலைவ ராய்த் தலைமை நிலையத்தில் நிலவி யிருந்தார். ஆங்கில ஆகியக்கி யத்தை இந்தியாவில் நிலைகாட்டிய ராபர்ட்க்ளைவ் (Robert Clive) என்னும் அந்த அதிபதியின் அருமைக் குமாரரே இங்கே குறிக்க லார்டு க்ளைவ் என்பவர். பகைவகைக வர்க்கும்மிகையாப்கின்றது. ம ரு ண் டு ம று கி ய து. இந்நாட்டில் கிடைத்துள்ள கேசவுரிமையை மிக்க ஆசை யோடு கவனித்து ஆட்சி புரிந்தனர். குமரி முதல் இமயம்வரை யும் கும்பினிக்கு எளிதாக அமைந்து வருவதை கினைந்து அவர் உவந்து வந்தனர். எங் நாடும் தங் காடா எண்ணி மகிழ்க்க வரு கிற அவர் இக் கென்னட்டின் எதிர்ப்பைக் கண்டதும் சிறிது கலங்கினர். முன்னம் வீர பாண்டியக் கட்டபொம்மு மூண்டு எதிாத்த மாண்டு போன பின் கவலை கீர்க்க உவகை பொங்கி கின்ருர். பின்னர் இப் பின்னவன் சிறையை உடைத்து வெளி