பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கைக் கண்டும் யாகம் அஞ்சாமல் இந்த மான விசன் குறித்துச் செப்த சைகையை அவரும் குறித்த வைத்தார். வாப் திறந்து சொல்லாதது வையம் அறிய வங்க அயலே வருவது காண்க. “His method of representing the English was extremely simple: he collected a few little pieces of straw, arranged them on the palm of his left hand to represent the English force; he drew the other hand across and swept them off, with a whizzing sound from his mouth, which was the signal for attack. He was generally the foremost in executing those plans, for our annihilation.” (R. G.) வெள்னேக்காரரை மிகவும் துச்சமாகவே அவர் எண்ணி வந்தார்; சில வைக்கோல் தரும்புகணேச் சேர்க் இடது உள் ளங் கையில் வைத்து வலது கையால் கசக்கி ஊஇக் கும்பினிப் பல டகனே இப்படி அடிவோடு எளிகே கொலேப்பேன் என்.று குறிக் அக் காட்டினுள். அவர் செப்து வக்க ஆயத்தங்கள் எல்லாம் நம்மை அடிகேசடு காசம் செய்வதாகவே இருந்தன’’ என்பது மேலே வக்.இன்ன ஆங்கிலத்தின் பொருள். கும் பினியாரை ஊமைத் து ைஎவ்வளவு எளிமையாகக் கருதி வக் தள்ளார் சுன்ப சம், அவன் து இ கல்பான உறுதி நிலை யும் ஊக்கமும் அடலாண்மைகளும் இதனுல் நன்கு அறியலாகும். பீரங்கி வெடிகளேயோ, படை வலினையோ, வெள்னேக்கா ார்களுடைய ஆன வாரங்களையோ குறித்த அவர் பாண்டும் யா.தும் கலங்கி யிருப்பதாகவே தெரியவில்லை எவ்வளவு படை கண் வங்காலும் ப்படியும் வென்று விடலாம் ன்றே உள்ளத் துணிவுடன் அவர் ஊக்கி யிருக் தள்ளார். அவருடைய உறுதி கிலை இறுதி வரையும் எவ்வழியும் யாதும் குறையவே யில்லை. த ள ப தி க ள் க ரு தி ய து மார்ச்சு மாதம் முப்பத்தோராம் தேதி நடந்த போரில் இறந்து பட்டவர்கள் தொகையை அறிந்த தும் கர்னல் ஆக்னியூ பெரிதும் வருக்தினர். கும்பினிப் படைகளில் இவ்வளவு இழவு கனச் செய்ய வேண்டுமானுல் எதிரி எவ்வளவு படைகளை வைத் திருக்க வேண்டும்? எத் துணை ஆற்றல்கள் அவனிடம் கிறைக்தி ருக்கும்? என உய்த்து உணர்க் த மெக்காலேயோடு பலவும்விசா ரித்து கிலைமைகளை நினைக் த நெடிய ஆலோசனைகள் செப்தார்.