பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அ. க் கி னி வ ந் த து 247 இரண்டு சேனதிபதிகளும் இரவு பன்னிரண்டு மணி வரை யும் கலக் து ஆலோசித்து மறு நாள் செய்ய வேண்டிய காரியங் கண் முடிவு செப்து கொண்டு கூடாரங்களில் உறங்கியிருக்தார். ம று க | ள் .ெ ச ய் த து பொழுத விடிக்க து. காலை யுண்டி கொண்டதும் அன்று செப்ய வேண்டிய வேலே கணேசி சேனதிபதி விரைந்து கவனித் தார். கொண்டு வந்துள்ள புதிய பீரங்கிகளே எந்த இடத்தில் கிறுத்துவது? எவ்வளவு தளத்தில் குறி வைப்பது? என அந்த கிலேயன்கனே ஆராய்ந்தார். அதற்கு வேண்டியபடி உயர்ந்த மேடுக* அமைக்குமாறு கட்டண விட்டார். கோட்டைக்குத் தென்மேற்கு நீளமான நெடிய மணல் மேடுகள் வளர்க்கப் பட்டன. அக்க வேலைகளைத் தங்கள் வேலைக்காரர் செய்யும் போது எ கிரிகள் புகுக்க இடையூறு செய்யாதபடி அயலே படை வீரர்கள் வெடிகனோடு காவல் காத்து கின்றனர். காரி யங்கள் யாவும் மிக்க கவனமாப்த் தக்கவாறு செப்து வந்தனர். .ே கா ட் ைட ைய ச் சு ற் றி ப் பா த் த து பாஞ்சைக் கோட்டையை நேரே சுற்றிப் பார்த் நிலையங் களேத் தெளிவாக அறிக் கொள்ள விரும்பி கர்னல் ஆக்னியூ இரண்டு இஞ்சினியர்களோடு (Engineers) பாசறையிலிருக் து புறப்பட்டுப் போப் முதலில் வடக்குக் கோட்டை மதிலைக் கவ னித்துப் பார்த்தார். அகன்பின் நான்கு புறமும் அயலே கடன் து யாவும் சூழ்ந்த கோக்கினுள் எதிரியின் கிலேமை அவர்க்கு மிக வும் எளிதாகவே தோன்,வி.ப.து. கோட்டையை அவர் சுற்றிப் பார்க்க வரும் பொழு பாஞ்சை விசர் யாரும் வெளியே வந்து கிரண்டு கிற்கவில்லை. கவண் கல்லுகளுக்கும் வில்லுகளுக் கும் வெடி குண்டுகளுக்கும் எட்டாத தளத்திலேயே அவர் கட்டாக உலாவி வந்தார். அவ்வாறு அவர் வேவு பார்த்து வருக்கால் கெற்கு மதிலின் கொத்தளங்களிலிருந்து சிலர் க. வி அழைத்தார்:'என் சுட்டகின்று ஒ. ங்கிப் பதுங்கிச் சுற்றிப்பார்க் கி.மீர்கள்! கிட்ட வக்க வேண்டியதை விவரமாகக் கேட்டுப் போங்களேன்?' என்று ஒலமிட்டு உரைத்தார். இவர் கூச்சலிட் உலகக் கேட்டு ஏதோ கேலி செப்ருெர் சன்று சேனைத் தலைவர் சிரித் துச் சென்ருர். வெளியே அவ்வாறு குகைத் தப் போனுலும்