பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கள் இருக்கின்றன. எதிர்ப்பாளரிடம் கிட்ட வர்தால் மட்டும் குத்தி விழ்த்துகின்ற கையாயுதங்கள் உள்ளன. இவ்வாருன வேறுபாடுகளிருத்தலால் ஏறி வந்த கும்பினிப்படைகள் ஏற்றம் மிகப் பெற்றன எதிர்ப்பின் ஆற்றல்கள் இடர்மிக வுற்றன. மனத் திட்பமும் மாணவுணர்ச்சியும் பாஞ்சை வீரர்க்கு ஆனவரையும் ஆதரவு புரிக்க வங்கமையால் அமாாடலில் எதிரிக ளுடைய சேனை களங்களைப் பலமுறையும் முரிய அடித்து அரிய வெற்றிகண் உரியதாக்கினர். சிறிய துணைவலியுடையவர் பெரிய படைக ைஇடை விடாமல் எதிர்த்து வெல்வது ைவ்வளவு கடி னம்? என்பதை எண்ணியுணர்பவர் பரிதாப முடிவுகண் எளிதில் ஒர்ந்து கொள்ளுவர். இங்கி கொந்து பரிந்து வருந்துவர். அருந் திறலுடன் இவ்வாறு தெவ்வர்களோடு அன்று அமராடியதால் இருவகையிலும் பெரிய அழிவுகள் நேர்ந்தன. பொழுதும் அடைந்தது. மாலே ஆ. மணிக்குக் கும்பினிப் படை கள் திரும்பிப் பேசப்ப்பாசறையைச் சேர்ந்தன. பாஞ்சை வீரர் பரிந்து கின்றனர். பகைவர் படுகேடுகள் கருதினர். இர வு மு மூ வ தும் குண் டு க ள் பகலில் உடைபட்ட கோட்டையைப் பழுது பார்த்து இர வில் கட்டி விடுவது பாஞ்சை வீரர்களுடைய வழக்கம். அத னைத் தடுத்து ஒழிக்க வேண்டும் என்று சேனைத் தலைவர் அன்று கடுத்த யோசனைகள் செய்தனர். இரவு முழுவதும் ஓயாமல் பீரங்கிகள் குண்டுகணேப் பொழிக் கொண்டே யிருக்கும் படி குறித்து வைத்தனர். அவ்வாறே ஆற்றல் மிக்க அவை சுடு குண்டுகண்க் கோட்டைமேல் நேரே வீசிக்கொண்டேயிருந்தன. “The firing was kept up all night to present the enemy from repairing the breach.” (M. R.) 'எதிரி அரண் உடைப்பை அடைக்க விடாதபடி இரவெல் லாம் பீரங்கிகள் சுட்டுக்கொண்டே யிருக்கன’’ என்னும் இத ல்ை அன்று இரவு கும்பினியார் செப்திருக்க கொடுமை கிலை தெரியலாகும் படுகாசம் செய்ய அடிகோலி அவ்வாறு அவர் சுடு குண்டுகளைக் கடுமையாக விடியும் வரையும் விசி கின்ருர். கோட்டை முழுவதும் அடியோடு கண மட்டமாய்க்