பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அடலமர் மூண்டது 257 ககர்ந்து போம் என முடிவு செப்து விடிவை எதிர் கோக்கிப் படு சூழ்ச்சிகளோடு பாடி கிலையங்களில் அவர் படுத்திருத்தார். இடை விடாமல் இரவெல்லாம் பீரங்கிகள் சகளின் மீது குண்டுகளைப் பொழிக் த கொண்டிருக்கனவே! அங்கே பாஞ் சையர் எவ்வாறு இருக்தனர்? எப்படிப் பிழைத்தனர்? என இப்படிக் கேள்விகள் இங்கே விடப்புகளாப்த் தோன்.ணுகின் றன. நிலைமைகள் கெடுத் திகில்கனைக் காட்டுகின்றன. அக்கக் கொடிய குண்டு மாரியில் பாதும் கண்ணுறங்காமல் அவர் கரு திச் செப்த வேலைகள் அரிய அதிசய முடையன, கங்களுக்கு உறுதியான பாதுகாப்பாயிருக்த கோட்டைகளும் கொத்தளங் களும் உடைந்து போனமையால் எதிரிகள் விரைந்து உள்ளே ஏறி வராதபடி வேறு சில தடைகளை வெளியே செப்ய சேர்ந்த னர். கருவேல் உ ைட முதலிய செடிய மு ன் மரங்களைக் கொண்டு வந்து கோட்டைக்கு மேற்கே நீளமாக மேலும் பரப்பி வைத்தனர். அவற்றிற்கு நடுவே பெரிய பள்ளங்கள் கோண்டி அமைத்தனர். வேலிகனேத் தாண்டி உள்ளே எதிரி கள் ஏறி வருங்கால் அந்தப் பள்ளங்களில் பதுங்கியிருந்து வேல் களால் குக்கி வீழ்த் த ைகற்கு இசைவாகவே யாவும் கருதிக் குறியோடு கூர்க் செய்தனர். இரவு காலு மணி வரையும் அந்த வேலைகள் ஓயாமல் கடந்து வக்கன. குண்டுகள் பாப்க்க கொண்டிருக்கும் போதே பதங்கியும் ஒதுக்கியும் அந்தப் பாதுகாப்புக் காரியங்களே அதிசாதுரியமாப் ஆத்திரத்தோடு செய்தனர். இரவு கடக்க அந்த வேலையில் இடையிடையே சிலர் குண்டுகளுக்கும் இரைகளாப் மாண்டனர். உற்ற வுறவினர் கள் செத்த வீழ்த்தபோதும் சித்தம் கலங்காமல் கின்று தத்தம் கடமைகனை இவர் செப்து வந்த காட்சி உயர்ந்த வீர மாட்சி யாப் ஒளி செய்து உக்கம சேங்கண் சன்கு விளக்கி கின்றது. இனிமேல் கோட்டை மீது அமர்ந்தும் கொத்தளங்களில் இருந்தும் வெளியே வில்லாளிகள் யாகம் செப்ய முடியாது ஆகலால் உள்ளேயே அவர் ஒளி செப்து கி ன் று னப்தற்கு வேண்டிய மறைவுகளே கிரை கிரையா செறியே செப்திருந்தனர். சிலவறைகள் பலவகைகளாய் எங்கும் கிரம்பி கின்றன. மறுசைன் கடக்க நேர்ந்துள்ள டோர் முடிவானதென்று முடிவு 33