பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் செய்து கொண்டமையால் எல்லாரும் உயிரை வெறுத்தே உறுதி யுடன் ஊக்கி அறுதியிட்டுப் பொருதிறல்களை நாடி யுழைத்தனர். சி ல ர் அ ய ல் அ. க ன் ற து நடுச் சாமத்திற்கு முன்னதாகவே அக்கப்புரத்திலிருக்க மகளிர் சிலரை வெளியேற்றி அயலிடங்களுக்கு அனுப்பிவிட்ட னர். நகரில் இருந்த பொது சனங்களையும் வெளியேறி விரைந்து போப் விடும்படி ஊமைத் தரை முகல் தானே உத்தரவு செப் திருந்தார் ஆதலால் எல்லாரும் தக்கமக்கு வேண்டிய இடங் களுக்குக் கடிது குடியேறிப் போயினர். அாசைப் பிரிந்து போப் அயலே தனியே யிருந்து உயிர் வாழ விரும்பாத மங்கையர் சிலர் அரண்மனைகளிலேயே தங்கி யிருந்தனர். உலக வாழ்வை வெறுத்தே யாவரும் அங்கே கலக கிலைகளைக் கருதி மறுகிப் பரிவு கூர்ந்து கின்றனர். நகரம் முழுவதிலும் அன்று மூவாயிரத்து அற நூறு போர் விரர்களே யிருந்தனர். அல்லலும் அவமானமும் அடைந்து இருந்து வாழ்வதைவிட அமராடல் புரிக் இறக்க போவதே நல் லது என்று எல்லாரும் உள்ளம் கணித் து உறுதி பூண்டே கின்ற னர். அங்ககிலே அவரது சிங்தை வலிகளைத் தெளிவு.றுத்தி கின்றது. மா ம ன் மறு கி ய து பாதுகாப்புக்குரிய காரியங்களே யாவரும் பரிவோடுசெய்து கொண்டிருக்கும் பொழுது இரவு ஒரு மணிக்கு ஊமைத் துரை யுடைய மாமனர் அவரிடம் தனியே வந்தார் கிலேமைகனே கினைந்து நெஞ்சம் உணந்து நெடுந்து பரோடு வந்த அவர் மரு மகனை மரியாதையோடு நோக்கி உறுதி மொழிகளை உ ை க்கார்: 'கும்பினிப் படைகள் கடல் போல் வந்த கூடி யிருக்கின்றன; கொடிய குண்டுகஃசப் போட்டுக் கோட்டையை உடைத் தவிட் டனர்; நம்மவருள் பலர் இறக் தபோயினர்; இன்னும் போராட மூண்டு சாம் எதிர்த்து விற்ப த கேடேயாம். குப்பினித் தளபதி யிடம் உடன்பாடு பெற்றுச் சரணடைந்து விடுவதே நல்லத; அவர் இாங்கியருளுவர்; வேறு துய வ்கள் யாதும் செய்யமாட் டார்; பணிந்து கப்பம் கட்டி வாழ்வ காக ஒப்பந்தம் செப்து கொண்டால் அவர் உடனே போரை நிறுத்தி விடுவார்; காங்கள்