பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ச தி புரி ந் த து 267 ருகார். அஞ்சாமையும் ஊக்கமும் எஞ்சாமல் வேலை செய்தன. அ ழி வு .ே க ர் ந் த து பட்டாளங்கள் கெட்டு நெட்டாக உள்ளேறிச் சுட்டு வங் தாலும் பாஞ்சை வீரர் பாதும் அஞ்சாமல் எதிர்த்துப் போரா டினர். கும்பினிப் படைகள் யாவும் ஒருங்கே மூண்டு கொடும் போர் புரிந்த சுட்டமையாலும் வெட்டினமையாலும் பாஞ்சை விாருள் அறு நூறு பேர்கள் அரை நாழிகை நேரத்துள் அகியா யமாப் மடிந்து விழுக்கனர். அந்தக் கொடிய கொலைகள் கடித கிகழவே எஞ்சி கின்றவர் அங்கே எதிர்த்து கிற்க முடியவில்லை. நகரின் கீழ்த்திசை வழியே விரைந்து வெளியேறினர். கிரண்டு மருண்டு வெளியேறுங்கால் அயலே ஆயத்தமாப் கின்ற பீரங் கிப் பட்டாளங்கள் கேரெக்கும் சுட்டன; குதிரைப் படைகள் கொதித்துப் பாப்க்.க கொன்றன. ஆயிரம் பேருக்குமேல் அங்கே மாண்டு மடிக்தனர். மற்றவர் மீண்டு போயினர். கப் பிப் போன ஆயிரத்து அறுநூறு பேர்களையும் விடாமல் பின் தொடர்ந்து விரைந்து கொல்லும்படி குதிரைப் படைகளையும் காலாட் சேனைகளையும் கர்னல் ஆக்கினியூ கடுத்து எவினர். கும்பினிப்படைகள் தொடர்ந்து அடர்ந்தவரவே உயிர்கப்பி ஒடிய பாஞ்சையர் எதிர்க் தப் போராடிக் கொண்டே போயி னர். அந்தப் போராட்டத்தில் இருவகையிலும் பலர் மடிந்தனர். மூன்று மைல் தாம் கொடர்ந்து எதிர்த்தப் பொருது பின்வாங் கிப் போன இவர் இறுதியில் கடுத்த மூண்டு கின்று கொதிக் துப்போராடினர். அக்கச் சமர்க்களத்தில் பலர் மாண்டு விழ்க் கனர். இரவு நேரம்; எங்கும் இருள் சூழ்ந்திருந்தமையால் மேலும் யாதும் செய்ய முடியாமல் அங்கிருந்து மீண்டு கும்பி னிப் படைகள் பாஞ்சைக்கு வந்தன. தப்பி உயிர் பிழைத்த பாஞ்சை வீரர்கன் வட கீழ்த் திசையைாப் அயலோடி மறைந்த னர். போராடி மாண்டவர் ஆண்டே பிணங்களாப்க் கிடந்த னர். அந்தப் படுகளம் உதிரச் சேறுகளாலும் கிணங்களாலும் உடல்களாலும் கிறைந்து கொடிய கோரமா யிருந்தது. வீ ர ல ட் சு மி பாஞ்சை வீரர்கள் கிலை குலைந்து வெளியேறிய வுடனே கும்பி னிச் சேனைத் தலைவர்கள் யாவரும் அதிக உற்சாகமாப்ப் படை