பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. சதி புரி ந் த து 269 அடலோடு மனம்களித்தங்கு ஆண்மையுடன் அடைந்த அவன் குடலோடு மண்விழ்ந்து குலைந்தாவி தீர்ந்தொழிந்தான்; மிடலோடு கேர்வங்து வென்ற இவள் வேலொடுதன் உடலோட எறிந்தோடி உயிர்துறந்து புகழ்சிறந்தாள். (2 மண் வீரம் உடையதென மாநிலத்தில் பாஞ்சைநகர் எண்விர முடையதாய் இரும்புகழ்கொண் டிருந்ததிந்தப் பெண்விரம கேர்கண்ட பேரெல்லாம் பெருங்குலத்தின திண்விரம் தனவியந்து திறம்புகழ்ந்து கினருர்கள். (3

  • - அவ்விரக் குலமகளின் அருந்திறலேப் பெரும்படையின் தெவ்விரத் தலைவனேர் தெரிந்தஞ்சி மிகவியங்தான்; இவ்விரப் பதிமகளிர் இயல்பிதுவேல் இகலறிந்த வெவ்விர மைந்தர் திறம் விளமபலாம் தகைமைத்தோ? 4. இறந்துபடும் பொழுதும்ஒர் இளமங்கை எதிர்ஏறிச் சிறந்த திறல் ஆண்மகனேச் சீறியடில் வேல் எறிந்து மறந்திறம்பா வகைமாண்டாள் மாண்புடைய இம்மரபின்

திறந்தெரிய இவ் ஒனறே சிறந்தபெருங் குறியாமே. (5 அம்மா.இப் பதிவென்றேம் அச்சமின்றிப் புகுகின்றேம் சும்மார்ே வாரும்எனச் சொனலுைம் துணிந்துவரக் கைம்மாவின் அனேயதிறற் கருதலரும கருதாரேல் எம்மாண்பில் அந்நகரம் இருந்துளதென்று அறிந்திடலாம். 6 அரியேறும் புலியேறும் அடர்ந்திருந்த அருவனத்தில் கரியேறி வந்ததென கண்ணுர்கள் கண்ணியங்குப் பரியேறிக் கரியேறிப் பவனிவந்த விதியெல்லாம் எளியேறிப் புகையேறி இருந்தபடி தெரிந்துவந்தார். (7 கின்றபெரும் குடிகளெல்லாம் நீள்தெவ்வர் புகுமுன்னே மன்ற அயல் மறைந்தகன் ருர், மற்றவர்கள் மாண்டழிந்தார்; அன்றாகர் அழிந்திருந்த அழிகிலேயை மொழியாலே ஒன்றவுரைப் பரிதாகும்; உள்ளினுயிர் உருகிவிடும். (8 (வீரபாண்டியம்) எவருடைய உள்ளமும் உருகி மறுகும்படியான நிகழ்ச் சிகண் இந்தப் பகுதியில் கண்டு நாம் பரிச்து கிற்கிருேம். இங்கே ஒரு மங்கை அணிந்து செப்திருக்கும் விர ச் செயல் பாஞ்சை மரபின் கிலேமையை உலகம் அறிய ஈன்கு விளக்கி யிருக்கிறது . பெண்மைவீரம் உண்மை நீர்மைகளோடு ஒளி விசியுள்ளது.