பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. ச தி பு ரி ந் த து 277 தெய்வமாகப் பாவித் துப் பத்திசெய்து கின்றனர் என்பார் Deity எனத் தங்கள் மொழியில் வெள்ளே பரும் வெளிப்படுத்த நேர்ந்த னர். சேனைக் கலேவர் யாவரும் இக்க மான விரனுடைய மாட்சி யையும் ஆட்சியையும் வியக் துபுகழ்க் து உனக் கொண்டாடினர். “This wonderful man was loved by his soldiers as no one else had ever been before, (E. H.

இக்க அதிசய மனிதனே அவனுடைய படை வீரர்கள் நேசிக்க போல் உலகில் வேறு எக்கக் தளபதியையும் யாரும் தேசிக்கதில்லை’ என கெப்போலியனைக் குறிக் லூஸிடேல் (Lucy Dale) என்பவர் இவ்வாறு விபத்து வரைந்திருக்கிருச்.

வீரத் தளபதியான ஊமைத்துரையை அவருடைய போர் விரர்கள் நேசித்துப் போற்றி பிருப்பகை அவர் லாசித்து அறிந்திருக்தால் இதை ஆகசவ கேபாசிக்க எழுதி யிருப்பார். தலைமையின் கிலேமை குடி. சனங்களும் படைவீரர்களும் இக் குல விரனிடம் பேரன்பும் பெருமதிப்பும் பூண்டு பாண்டும் உரிமை கூர்ந்து வங் துள்ளனர். சாமி என்றே ஊமைத்துரையை யாவரும் மரியாதை யுடன் கூறி வந்தமையால் இவர்டால் அவர் கொண்டிருக்க பத்தி யும் பரிவும் நன்கு தெரிய கின்றன. இவருடைய முன்னிலையில் எவர்க்கும் மன்னிய ஊக்கங்கன் மருவி யிருக்கின்றன. இவரது காட்சி அதிசய மாட்சியை அருளி வங் கள்ளன. இக் காட்டு மக்கள் இவரை உள்ளம் உலக்து போற்றி வந்துள்ளதை அறிந்து வெள்னேயரும் வியந்திருக்கின்றனர். குறிப்புகளும் பல வரைந்து வைத்துள்ளனர். ஒன். அயலே வருகின்றது. “The Oomai was adored; his slightest sign was an oracle, and every man flew to execute whatever he commanded. No council assembled at which he did not preside, no daring adventure was undertaken.” (R. G.) "ஊமையனே யாவரும் கெப்வமா வனங்கியுள்ளனர். அவ ருடைய சிறு குறிப்பும் தெய்வ வாக்கா மதிக்கப்பட்டது. அவர் இட்ட கட்டக்ாயை முடிக்க எவரும் விரைந்து பாப்வர். அவர் தலைமை தாங்காத ஆலோசனைக் கூட்டம் பாதும் இல்லை. விரக் செயல்கள் யாவும் அவராலேயே பாண்டும் கடன் துன்ளன."