பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ப த் தே ழா வ து அ. கி கா ர ம் பதி அழி ந் த து அரண்கள் எல்லாவற்றையும் அழித்துக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டோம் என்று வென்னேயர் எல்லாரும் உள் ளம் களித்து கின்ருர். சேனைத் தலைவன் உள்ளத்தில் மாத்திரம் வெற்றியுவகை முற்றம் புகவில்லை. அவமானமே மூண்டு நின் றது. கும்பினிக்கு நெடிய கிகிலாப் நீண்டு கின்ற கொடிய பகைவனைப் பிடிக்க வில்லையே என்ற வெட்கமும் அக்கமும் அவன் உள்ளத்தை வாட்டி கின்றன. இவ்வனவு பட்டாளங்கள், இவ்வளவு குதிரைப் படைகள், இத்தனை பீரங்கிகளையும் தப்பி ஊமையன் போப் விட்டானே! என்று அக்கச் சீமையன் சித்தம் கவன்ருன். தப்பிப் போயுள்ள ஊமைத்துரையை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று அவன் அடித்து கின்றன். முன் னம் மூன்று மைல் வரையும் பின் தொடர்ந்து மூண்டு போராடி மீண்டு வந்துள்ள படைகளையும் தலைவர்களையும் மறுபடியும் அழைத்தான். 'அமர் புரிக்க இடத்தில் குவிந்து கிடக்கிற பிணங்களுள் ஊமையன் கிடக்கின்ருனு? என்று ஆராய்ந்து பாருங்கன்: அங்கே இல்லையாகுல் அங்கிருந்து சென்றுள்ள காலடிச் சுவடுகளின் வழியே தேடிப் போப் அவன் எங்கே யிருந்தாலும் பிடித்து வாருங்கள்; உயிரோடாவது அல்லது கொன்ருவது அவனைக் கொண்டு வருபவர்களுக்குச் சிறந்த வெகுமதிகள் கொடுக்கப்படும். விரைந்து போப்க் காரியத்தை முடித்து மீளுங்கள்’ என்று சேனைத்தலைவன் குறித்துவிடுத்தான். எட்டப்பன் எழுந்தது. இந்தக் கருமத்தைச் செய்தற்கு எட்டையாபுரம் ஜமீன்கா ரே தகுந்தவர் என்று கருதி அவருடைய படைகளோடு அவரே கலைமையாப்ப் போப் வரும்படி களபதி கட்டa யிட்டான். வெற்றிக் களிப்போடு வி.டி. கொண்டிருந்த அவன் பாஞ்சை விாரைப் பற்றி வரும்படி பணித்தது, படுகொடுமையாப் மூண்டு அடு கொலையில் நீண்டு கின்றது எதிரியை அடியோடு அழித்த ஒழிக்க விட வேண்டும் என்று அவன் சுழித்து கின்றமையால் சுடுமொழிக ைக் கடுமையாய்க் களித்துக் கொதித்துக் கூறினன்.