பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கும் பொதிக்க வாசலில் தோரணமும் கட்டி வைத்தாள். இழவு விட்டுக்கு வந்தவர் போல் தக்க மிகவுடையராப்த் தோன்று மாறு பல பெண்கனை வெளியே தெருவில் கிற்கச் செய்தாள். வந்து கேட்பவரிடம் தந்திரமாக ஒரு வார்த்தையைச் சொல்லும் படி உறுதி கூறிவிட்டு உள்ளே சில பெண்களைச் சேர்த் துக் கொண்டு ஒப்பாளி வைத்து ஒலமிட்டு அழுதாள். அந்த அழுகை அதிக பரிதாபமாயிருந்தது. இரண களத்தில் இறந்துபட்ட தன் பிள்னையின் சோகம் வேகமாப் எழுந்தமையால் அவள் உள்ளம் உருகி உண்மையாகவே புலம்பி யழுதாள். அதி க்ேகிரத்தில் அதிசாகசமாய் அவள் செப்த செப்கையும் அழுத அழுகை யும் அதிசய மதி யூகங்களாப் மருவி கின்றன. எந்த மதி யூகி யும் அச்த விக்கையை வியந்து சிங்தை மகிழ சேர்ந்தனர் பயந்து ஓடியது. "ஊமையன் இந்த ஊரிலேதான் ஒதுங்கி யிருக்கிருன்’ என்.று உறுதி பூண்டு கறுவுகொண்டு கருவியோடு த ரு வி நோக்கி ஊக்கிப் பிடிக்கவந்த எட்டையாபுரத்தார் அந்த விட டை யடைந்தபோது அழுகின்ற சத்தம் அவலமாய்க் கேட்டது. 'இது னன்னே அழுகை?' என முன்னே முனைந்து வந்தவர் அயலே கின்ற பெண்களிடம் ஆவலோடு கேட்டார். அழுத கண்ணும் சீக்கிய மூக்குமாப் கின்ற அவர் நயமாகப் பதில் சொன்னர்: "அந்த அம்மாளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான்; கல்ல வாலிபன்; வைகுரி போட்டிருக்க து; ஒரு மாதமாய்ப் படு த்திருந்தான்; இன்று இறந்து போனன்; பின்ளைப் பாசத்தால் இப்படி உள்ளம் கடித்த அழுகிருள்' என்று அவர் மெல்லச் சொல்லினர். வைகுரி என்ற வார்க்கையைக் கேட்ட தம் எட் டையா புரத்தார் அந்த ஊரை விட்டு அதி வேகமாய் ஒட்டம் பிடித்தார். அவர் அன்று ஒடிய ஒட்டம் பேடிகளும்ாகைக்கும் படிபாயிருந்த த; பெண்கள் எல்லாரும் பார்த்துச் சிரித்தார். தாங்கன் செய்த தந்திரம் நல்ல பலனைக் கொடுத்தது என்று உள்ளம் உவக்க களித்தார். ஊராரெல்லாரும் கூடி ஆர்வம் புரிக் த கின்ருர். அரசு பிழைத்ததென்.ற ஆனந்தம் பொங்கியது. ஊமைத் தரை முதலாகப் பல உயிர்கள் இறந்த படும்படி மூண்டு வந்த கொடிய அபாயக்கை ஒரு சிறிய உபாயக் கால்