பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் ஒரு மகன்தான் அந்தக் காய்க்கு இருந்தான். தன் அரசன் மீது படையெடுத்து அக்கிய காட்டார் வக்க கோட்டையைமும் றுகை செய்துள்ளனர் என்று கேட்டாள். உடனே தன் மகனே அழைத்தாள்: தலையைச் சீவி முடித்தான்; நல்ல வெள்ளே வேட் டியை மடுத்து உடுத்தின்ை; கூரிய வேலைக் கையில் எடுத்துக் கொடுத்தாள்; என் அருமை மகனே! நம் அரசுக்குக் கணே பாப் கின்று போரில் உதவி செப்து அருளுக” என்.று உறுதி கூறி விடுத்தான். இருபது வயதுடைய அக் குலமகன் தாய் கூறியபடியே வேலோடு விரைந்த சென்று இன் மன்னன் படை யுடன் சேர்ந்து நின்று எதிரிகளைப் பொரு து வக்கான். ப ல தலைவர்கனே வென்று வந்த அவன் முடிவில் கிலே குலேக்க விழ்ந் தான். அந்த விசமகன் இறக்கபட்டகை அறிக்கதம் யாவரும் கண்ணிச் சொரிந்து அழுதார் சிலர் அக் குலமகனைப் பெற்ற தாயினுடைய நிலைமையை கினைந்து வருக்தினர். மகன் இறக்க செப்தி தெரிந்தால் அவள் பதைத்து வருக் துவாளே என்று லெர் மறைத்து மொழிந்தார்: 'உன் மகன் போரில் சாகவில்லை; பகைவர் படை மிகுதியாப் வங்கமையால் புறங்காட்டி ஒ திங்கிப் போஞன்” என்று உரைத்து கின்ருர், அச் சொல்லேக் கேட்ட தும் பிள் ஆன பிழைத்தது என்று மகிழாமல் உள்ளம் கொதித்து உருத்தாள். என் வயிற்றில் பிறக்க விசமகன் போருக்கு அஞ்சி ஒடான்; நீங்கள் இன்கே சொல்லியபடி அவன் அங்கே ஒடி யிருப்பது உண்மையானுல் அப் பேப் மகன் வாப் வைத்துப் பால் உண்டுவக்க என் முலைகனே அறுத் து ன விவேன்'.என்.று குளு ரை புகன்று வான் கைக் கொண்டு படு களம் புகுந்து பினன் கண்ப் புரட்டி கிணங்கண் ஒதுக்கி கெடி து பார்த்தான்; முடிவில் தனது அருமை மகன் உடல்கொடிய வேல்கன் பாய்க்கு படியில் கிடப்பதைக் கண்டான், கையில் பிடித்திருந்த வாகனக் கடுத்து அயலே விசினுள்; பிள்ளைப் பாசக்கோடு உள்ளம் உருகி அவ் வுடலே அள்ளி எ டுத்தான்; கண்ணிர் வெள்ளமாப்ப் பெருகி ஓடி யது; போரில் மாண்டதை நினைக் து பேருவகை கொண்டாள். அவ் விரத் தாயின் நீர்மையை யாவரும் வியந்து துதி செப்து கின்றனர். அரிய விரப்பாடுகள் பெரிய வழிபாடுகளாய்ப் பெருகி வருகின்றன. பொது மக்கள் அன்று போற்றி கின்ற கிலை என்றும் ஏற்றம் மிகப் பெற்று சவ்வழியும் இசையும் மதி: