பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திாம் க ல் ல ைற போரில் இறக்கபட்ட கும்பினிப் படைக் தலைவர்களையும் சிப்பாய்களையும் ஊரின் வடபால் புகைத்திருந்தனர். ஆதலால் அங்கே ஞாபக சின்னம் அமைத்தற்கு வசதியாகப் பெரிய மயான பூமியை வரைந்து குறித்தார். நீண்ட நாளாக மூண்டு நடக்க சமரில் நூற்றுக் கணக்கான ஐரோப்பியரும், ஆயிரக் கணக்கான படைவீரர்களும் அழிக் த போயுள்ளமையைகினைந்து தலைமைத் தளபதிகள் வருங்கிலுைம் இறுதியில் கிடைத்த வெற்றி அவர்க்கு உறுதியும் உவகையும் தக்கது கெடிய பகை அழிக்கது என்.று கெஞ்சம் களித்தாலும் கொடி பகவலேயும் கோபதாபங் களும் உள்ளே குடிபுகுன் ை வெள்னேகர வருத்தி நின்றன. உ ள் ள க் க வலை பல வெள்னேகர்கனேட் கலி கொடுத்துப் படாத பாடுகள் பட்டுக் கோட்டையைப் பிடிக் துக் கொண்டாலும் கலேவன் கப் பிப் போப் விட்டானே! என்ற கவலே சேனேக் கலைவன் உள் ளத்தை வருத்தி வாட்டிய ஊமையன் பிழைத்த கின்ருல் மீண்டும் போர் வீரர்கனேக் இரட்டிக் கும்பினி ஆட்சியை கிலை குலேத் து விடுவான் என அக்கினிச் சென்னல் அல்லல் உழக்க கின்ருன், பெரும்படை இரண்டு சட்டையாபுரத்தார் விரைந்து போயிருத்தலால் சப்படியும் ஊமையனைப் பிடித்து வந்து விடுவர் என்று ஆலலோடு : திச் பார்க்கிருக்கான் மூண்டு போனவர் ஒரு பலனும் இல்லாமல் வெறுங்கையாசப் மீண்டு ஒடிவங்கதைக் கண்டதும் அவன் மிகவும் ககன்ருன். கன் படைகள் பல வற்றை இழக்கம் பூசணமான வெற்றி பெறவில்லையே என்று உணந்து வருக்தி கின்ற அவன் திருக்தித் தேறினன். கோட்டை அடியோடு அழிந்து போனமையால் இனி ஊமையனல் யாதும் செய்ய முடியாக னன்.று கணிக் த மேலே செப்க வேண்டிய வேலைகனை பாண்டும் கருதி ஆப்க்க உறுதியா விரைந்து புரிந்தான். ப ைட பி ரிங் த து ஊமைத் திரை கைப்பற்றியிருக்க அனத்துக்குடியை மீண்டும் கும்பினி ஆட்சியில் சேர்க்கக் காசியன்கண் ஒழுங்கு செப்யும்படி LGorgot go (Captain M. Donnel) a sor south ஆங்கிலத் தளபதியைப் படைகளோடு அங்கே அனுப்பின்ை. பாசறையைக் கலைத்து