பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் னிர் சொரிந்து அழுதார். அவாை ஊமைத் தரை தழுவி.அனைத்து உறுதி கலங்கள் கூறி உள்ளம் தேற்றினர். இளவல் ம.றகி அழுத பொழுது இவரும் உருகியழுதார். கோட்டையில் அடியோடு இறந்து போன தன் குடும்பத்தை கினே க்த இருவரும் கெடிது மயங்கி நெஞ்சம் கரைந்தார். கொற்றக் குரிசிலாப்ச் சுற்றம் 8, ԱԶ வெற்றி விருேடு வாழ்க் த வந்த அரச குடும்பம் அழிக்க பட்டது கொடிய துயரமாய்ச் சூழ்ந்து கின்றது. கம்பி உள்ளம் வெம்பித் தேம்பி அழுவதை நோக்கி இக் கம்பி ஆறுதல் கூறி அனைத்துப் போற்றி ஆதரவோடு சோகசனைக் கேற்றியருளினர். க ரு தி கி ன் ற து இவரது உறுதி கிலை மீண்டும் பொரு திறலேயே காடி கின் ம.து. அந்த உள்ளத் திண்மையும் ஊக்கமும் அதிசய கிலேயங்க ளாய் வெளியறிய வங்கன உற்ற கம்பியைக் கழுவி உருகி அழுத இவர் உடனே வெற்றி விருேடு விளம்பிய மொழிகள் வியத்தகு கிலேயில் விளங்கி கின்றன. பதி யழிக் து கிலே குலைந்து வெளி யெழுத்த படு துயரங்களே அடைந்திருக்கமையால் விதி வினவினை கொங் த வெங் துயரோடு வெதும்பி மொழிக் கார். உள்ளத் தயாங்கள் உரைகளில் வெளியாப் அயலறிய கின்றன. ம று கி உ ை த் த து உற்ருரும் உறவினரும் உரியங்க ரிடிையிருக்த மற்ருரும் மசண்டசெய்தி மறுகியழு கண்ணனிடம் சொற்ருனத் தம்பிதனைத் துனேக்கையால் அனைத்து கின்அ கற்ருவிற் கரைக்துருகிக் கருத்துடனே அடுத்திசைத்தான்(1) விரம நகரிழந்து வெளியேறி வெங் துயரம் கூரகின்றேம் கோட்உையுள்ளே கூடிகின் ருர் எல்லாரும் சீரழிந்து செத்தொழிந்தார் தெவ்வருயிர் வள்வியினிப் போருழந்து பொன அறுவதே புகழாகும் என்றுரைத்தான். (2) அண்ணனுயிர் இழந்தவன்றே அழிந்துள்ளேம் இனி எந்த வண்னம வந்து சேர்ந்தாலும் மனம் கலங்கல் மாண்பாமோ? திண்னமுடன் கின்றுதெவ்வைச் சீரழித்துச் சோவென்றே எண்ணியதை முடித்துவிண்ணில் ஏஅறுவதே இன் கடம்ை. (3) அவர் எண்ணி யுள்ளதை நம் கண்ணெதிரே இவை காட்டி யுள்ளன. உலக வாழ்வை ஒரு சிறிதும் கருதாமல் பகைவர்