பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. .ெ வ ளி எ ழு ந் த து 303 வீ ர உ ள் ள ம் தெய்வாதீனமாய்த் தப்பி வெப்ய பகைவரின் கொடிய வெடிகுண்டுகள் யாவும் கடந்து உயிர் பிழைத்து எழுந்த ஊமைத் துரை உக்கிரவீர பராக்கிரமமாய் உருத்த மூண்டு கொதித்து கிற் கின்ருர். இடங்கள் தோறும் இருக்த படை வீரர்கள் திரண்டு வந்திருக்கின்ருர். ஆயுதபாணிகளாப் 22000 பேர் சேர்ந்துள்ள னர் என்று கலெக்ட்டர் குறித்திருத்தலால் அந்தச் சேனை கிaல யை நாம் யூகித்து உணர்க்க கொள் கிருேம். பா ஞ்சைப்பதியை அடியோடிழக்க குடிபெயர்ந்து வக்கள் ள இந்த அதிபதிபால் தேசமக்கள் கொண்டுள்ள நேச விசுவாசங்களை இவ் விார் திரன் வித்தக வினேகமாப் விளக்கியுள்ளது. அவ்வளவு போர் விரர்களையும் ஆகரித்தத் தெவ்வரைத் தேய்த்து ஒழிக்கத் தேர்ந்து கின்ருர் யாண்டும் தளராத வீர வுள்ளம் மீண்டும் மூண்டு முனைந்து நீண்ட போரை நேரே எதிர்நோக்கியுள்ளது. அந்த உண்மையை ஈண்டு ஊன்றி ஒர்ந்து தேர்ந்து கொள்ளுகிருேம். வெள்ளமென வந்தடைந்த வெள்ளேயர்வெம் படைகளெல்லாம் பள்ளமுடிைங் தோடும்வகை பலமுறையும் பொருதுவந்தான் தள்ளரிய திறலெல்லாம் தனியிழந்து வினேவிளேவால் உள்ளமுடிைங் தயலெழுக்கான உறுதிநலம் பெறவிழைந்தான். உற்றபடை வீரரொடும் உரிமைமிகு தம்பியொடும் பற்றுமனத் துயரோடும் பற்றலர்மேல் செற்றமொடும் கொற்றமுறும் கினேவோடும் கூடிகடக் திறுதியாய்க் கற்றுவளம் மிகுந்திருந்த கமுதிககர் வந்தடைந்தான். (2) அன்னாக ரிடைப்பலகாள் அடங்கிகின்றே அடங்கலரை என்னவகை யாயின்வெல்வ தென்றெண்ணி யிருக்குங்கால் சின்னமருது எனும்பேரான் சிவகங்கைத் தலைவனிந்த மன்னன்வர வறிந்து மனம் மகிழ்ந்தழைத்து மாண்புசெய்தான். (வீரபாண்டியம்) இன்னவாறு ஊமை மன்னனை இனிது பேணி மருது மன் னன் உரிமையோடு உபசரித் துவங்தது பெரிய உதவியாயிருந்தது. -