பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் “சுதந்திரம் என்பது புனிதமான இனிய தெய்வக்கொடை, அது ஆங்கிலேயருடைய உயர்க்க பிறப்புரிமை' என்னும் இது ஈண்டு உணரத்தக்கது. சுதந்திர கலங்களை இங்வனம் உவந்து அனுபவித்து வருகிற ஐரோப்பியர்கள் அயல் காட்டில் அதனை கலைகீட்டவிடாமல் செய்து கின்றது கங்கலம் கருதிய புலேகாட்ட மே யாம். அங்காட்டம் ஒழிக்க கால வேற்றுமையால் இப் பொழுது ஒட்டம் படிந்துள்ளனர். ஆயினும் அவர் பூட்டியிருந்த அடிமைக் கழும்பு மங்காமல் இங்கே பொங்கியே கிற்கின்றது. ஆண்டவர் என்ற திமிர் அவர் கெஞ்சிலிருந்து மறைய ஆண்டு கள் பல செல்லும். அடிமை மனப் பான்மை ஈண்டும் அடிட யோடு கொலைய இறைவன் அருள் புரிய வேண்டும். கிலைமை வஞ்சனை பொருமை கு த குரோகம் கோள் இழிசசை கழி செருக்கு முதலிய புலைப் புன்மைகளே இக்காட்டில் எங்கனும் கிலேயாப் கிறைந்திருக்கின்றன. அஞ்சாமை ஆண்மை நேர்மை வாப்மை தாப்மை அன்பு மானம் விாம் முதலிய உயர்ந்த பண் பாடுகள் ஒழிந்து போயிருக்கின்றன. ஒரு பெரிய மனிதனைக் காண்பது பெரிதும் அரிதாகின்றது. எல்லாம் வெளிப்பகட்டு களாயுள்ளன; கிட்ட நெருங்கித் தொட்டுப் பார்த்தால் கெட்ட காற்றங்களே வீசுகின்றன. பலவகை நிலைகளிலும் தலைறைக் திருக்க இந் நாடு இெைபாழுது கிலைகுலைந்துள்ளமையை வினேங்த போதெல்லாம் நெஞ்சம் கோகின்றது. கினேவு வேகின்றது. கெஞ்சில் ஒருவிரம் இல்லை; கிலேயான ஆண்மை இல்லே; கேர்மை மானம் அஞ்சாமை முதலாய அருங்குணங்கள் அருங்குணங்கள் ஆகி, எங்கும் பஞ்சைகளாய் இழிந்துபோய்ப் பரிதாப கிலேயிலுள்ளார்; பழி அகன்று விஞ்சுபுகழ் கிலேஏறித் தலைநிமிர்ந்து வெளிவரும் நாள் விளம்பாய் அம்மா! (1) பண்டிருந்த கொடிைஎங்கே படையிருந்த கிலேஎங்கே? பரிந்து நீதி கண்டிருந்த அரசெங்கேரி கலேஎங்கே? கவிஎங்கே? கற்பு வாய்மை