பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கழித்து வந்தான்’ எனப் பெரிய மருகைக் குறித்து ஆங்கிலேயர் இங்கனம் எழுதி வைத்திருக்கின்றனர். இகளுல் அவரது வலி யும் வாழ்க்கையும் கிலேயும் சேர்க்கையும் நேரே அறியலாகும். காட்டு விலங்குகளோடு போராடி இவ்வாறு அவர் விர விளையாடல்கள் புரிந்து வர்தமையால் சாட்டின் ஆ ட் சி ப் பொறுப்பு முழுவதும் கம்பியைச் சார்ந்து தகுதியாப் கின்றது. அதனை இவர் சன்கு பாதுகாத்து வந்தார். ம ரு தி ன் ஆ ட் சி மு ைற அஞ்சா நெஞ்சமும் அருக்திறலாண்மையும் பெருக்ககை மையும் உடைய யிருக்கமையால் குடி சனங்கள் இவரிடம் மிகுக்க பயபக்தியோடு சடங் துவக்கனர். அட்டர்கணேத் அடுக்கு அடக்கிப் பொல்லாதவர்கண் ஒல்லையில் ஒழிக்க எல்லாருக்கும் இதம் புரிந்தமையால் யாவரும் இவர்பால் பேரன்பு பூண்டு , யாண்டும் உரிமை பாராட்டி உவங்க புகழ்ச் ஒழுகி வந்தனர். மருதுபாண்டியன், மகாராஜா, எங்களப்பன் என இன்ன வாருண மரியாதை வசனங்களால் அக்காட்டவர் இவரை அழை த்து வருவ வழக்கமா யிருக்கது. இவர் பல தருமங்களைச் செப்திருக்கிருச். காளையார் கோவில் என்னும் ஊரில் பெரிய சிவாலயம் அமைத்திருக்கிருர், விசாலமான தெப்பம் ஒன்று அங்கே உண்டாக்கி வைத் தன்னார். எ ன் கு ம் சத்திரங்கள் கட்டி அன்ன காணக்க யாவருக்கும் இட்டு வரும்படி தக்க மானியக்கண் வழன்கியிருக்கிருர் சருகணி என்னும் கிராமத்தை வெள்னேக்கா ப் பாதிரிகளுக்கு இளுமாகக் கொடுத்திருக்கிரு.ர். மிக்க வருவாப் கன ஜமீனுக்குப் பக்குனமாகப் பெருக்கி வங் தள் ளார். பல ஊர்களிலும் தமக்கு உயர்க்க கிலையங்கண் அமைத் திருக்கிரு.ர். சிறக்கமாளிகைகள் இன்னும் விளங்கி கிற்கின்றன. சி று வ ய ல் இவ்வூர் சிவகங்கையிலிருந்து வடகிழக்கே பன்னிரண்டு மைல் தளத்திலுள்ளது. நல்ல வசதியான இடம் ஆதலால் இங்கேதான் சின்னமருது பெரும்பாலும் தங்கியிருந்தார். கான் இனிது வசிப்பதற்குத் தகுதியாகச் சிறக்க அரண்மனே ஒன்று கட்டி வைத்திருக்கார் ஆதலால் அரண்மனை சிறுவயல் என்.டி