பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கல்விப் பயிற்சியில் இவர் சன்கு உயர்ச்சியடையவில்லை. ஆயினும் கற்றவர்களைக் கண்டால் மிக்க மரியாகையுடன் மதித் துப் போற்றினர். புலவர்களுக்கு உயர்ந்த சன்மானங்கண் வழங்கி வந்துள்ளார். வரிசை யறிந்து போற்றி வந்துள்ளமை யால் அறிஞர் பலரும் இவரை அரசர் என எத்தி கின்றனர். கவிகளை ஆதரித்தது அக்காலத்தில் அந்த காட்டில் பெருங்காடுகள் இடையிடை யே அடர்ந்திருக்கன. களவுகளும் வழிப் பறிகளும் கடந்த வங் தன. கமுதி காட்டுப் புலவர் ஒருவர் தன் மனைவியுடன் வேம் அாருக்குப் போப் மீண்டு வன்தார். வரும் பொழுது கல்லல் அயலே இரவு ஏழு மணி அளவில் கள்ளர் சிலர் அவரை வணத் துக் கொண்டனர். அவ் வமையம் அவர் கையில் யாகொரு பொருளும் இல்லே. மனைவி கழுத்தில் காவி மட்டும் இருந்தது. அதனை அத் திருடர் பறித்துக் கொண்டு போயினர். புலவர் வருந்தி அன்றிரவு கல்லலில் தங்கி யிருந்தார். மறு நாள் எழுங் தார்; தமக்கு நேர்ந்த துயரை மருது பாண்டியனிடம் சொல்ல வேண்டும் னன். கருதி விசைக்தார். அப்பொழுது இவர் சிறு வயலில் தங்கி இருக்கார் ஆதலால் கம் மனைவியுடன் புலவர் அங்கே வன்தார். மருது சேர்வையைக் கண்டார். பரிதாப நிலை யில் மறுகி வந்துள்ளதைக் கண்டதும் அவரை இவர் ஆகாவுடன் உவந்து உபசரித்து பாது வேண்டும்? என்ருர், அவர் உடனே ஒரு கவியைச் சொன்னர். அந்த வெண்பா அயலே வருகிறது. 'மருவிருக்கும் கூந்தல் மனேயாள் கணவன் அருகிருக்கத் தாலி அஆறுமா?--இரவுனக்குசி செங்கோல் இலையா? இத் தேசமெங்கும் கள்ளருக்குப் பங்கோ மருதுபூ பா!' என்.று இங்கனம் அவர் கூறி கின் ருர். கணவன் இறந்த பின்புதான் மனைவியின் காலி அறுபடும். அவன் உயிருடன் அருகே கிற்கும்பொழுது அது அ.றபட்டுளது; இந்த அதிசயம் கேம். உன் காட்டில் கிகழ்ந்தது; உனது ஆணை யும் ஆக்கினையும் செங்கோலும் பகலிலேதான் நடைபெறுமோ? இரவில் முடியாதோ? உன் தேசத்தில் கள்ளருக்கும் சமமான பங்கு உண்டோ? மருது பாண்டியா?" என இன்னவாறு