பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ம. ரு து ம ரு வி ய து 3 11 சேர்வைக்குச் சினம் மிகுந்திருந்தது. எங்கேயோ கிடந்த அங் கிய நாட்டார் இக்காட்டில் வக்து புகுந்த வரம்புமீறி அதிகாரங் கனச் செலுத்தி வ ரு கி ரு ர் என்ற வெறுப்பும் வெகுளியும் விளங் த கின்றன. ஊமைத்துரையைக் கண்ட பின் அவை வேக ாப் விரிந்து எழுந்தன. கிடமான போர் விார் ஆயினும் அவ சிடம் படைகள் அதிகமாயில்லை. சிறிதே இருந்த த. க | ல ம் கருதி யிருந்தவர் வேண் வாய்த்ததும் வேலை செய்ய மூண்டார். க ரு தி த் து னிங் த து பதியை இழக்க போன ஊமைக்கரையிடம் இருபதிை ஒ, ம் போர் விரர்கள் சேர்ந்திருந்தனர். இக்கச் சேனேயின் உதவியைக் கொண்டே கும்பினியாரை எதிர்த்துத் தொலைத்து விடலாம் என்று மருது உறுதி பூண்டு ஊக்கி கின்ருர். கோட் டையைக் கைவிட்டுக் கொடிய தயாங்களோடு வெளியேறி வந்த ஊமைத் தாைக்கு அவ் வீரருடைய உதவி பேராக வா யிருக்கது. இறுதிவரையும் பொருது எதிரிகனை ஈட ழித்து இக் காட்டை விட்டு ஒட்டி விட வேண்டும் என்ற இவரும் கோட்டி கொண்டு மூண்டு கின்ருர். ஆங்கிலேயரின் கைவசமுள்ள இராமனாதபுரத்தை முதலில் பிடித்துக் கொண்டு அதன் பின் மேலே ஆகவேண்டிய வேலைகளே வேகமாகச் செய்ய வேண்டும் ண ன்று யூகம் செய்திருந்தார். விவேகம் வி.டிகொண்டு கின்றது. கு ம் பி னி ய | ர் .ெ த ளி ங் த து இவருடைய நிலைகளைக் கும்பினியார் கூர்க்க ஒர்க்க வங் கார். கலெக்ட்டரும் அடிக்கடி குறிப்புகள் எழுதினர். இவரு டைய செயல் இயல்களை அறிந்து சேனதிபதிகள் யாவரும் பே திசயமடைந்தனர். கோட்டை அடியோடு அழிக்க போய : ம யிர் கப்பி ஒளிந்து போன ஊமையன் மீண்டும் படைகளைச் சேர்த்த நம்மை காசப்படுத்தி இக்கேசத்திலிருந் ைநீக்கி விட லாம் என்று ஊக்கி கிற்கிருன்; அவனது உறுதியும் ஊக்கமும் என்னே!’ என அவர் உள்ளம் கொதித்து கின்ருர். கிலேமைகனே கெடி க ஆப்க்.து முடிவுகளைக் தேர்ந்து கொண்டார் ஒற்றர் அனே . ப்க்க உளவுகளை ஒர்க்க படைவலியைக் கெளிக்கசர். சேனதிபதி ஒருவர் இவரைக் குறித்து உரைத்திருப்பது அயலே வருகிறது .