பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அரண்வலி சிறுவயலில் இல்லாமையால் இவர் அயல் மறைய நேர்ந்தனர். உயர் வலிகனைக் கருதிஒதங்கி உறுதிநாடிகின்றனர். தீ மூண்ட து ஜ-லை மாதம் 30 ந் தேதி (30-7-1801) மாலை 6 மணிக்குச் சிறுவயலைச் சூழ்ந்து கும்பினிப் படை வண்ங்து கொள்ளவே தங்கள் விடுகளில் தியைக் கொளுக்தி விட்டு ஊரிலுள்ள யாவ ரும் வெளியேறிப் போயினர். எல்லா விடுகளும் பற்றிக்கொண் டன. தீ கோரமாப் ன சிந்தது, எங்கும் புகைப் படலங்கள் பொங்கி எழுத்தன. கெருப்பின் சுவாலைகளைக் கண்டதும் ஆங்கி லேயர் ஒதுங்கி கின்றனர். கீயெல்லாம் எரிந்து அவிக்க பின்பு சேனைகள் உள்ளே புகுத்தன. யாண்டும் கரிந்து ஊரெல்லாம் அழிந்திருந்தது. யாரும் அங்கே இல்லை யாதொரு எதிர்ப்பும் இல்லாமையால் விரைந்து சென்று மருது பாண்டியனுடைய அரண்மனையைச் சேனைத் தலைவர் கைப்பற்றிக் கொண்டனர். மறுகான் இரவு முழுவதும் அங்கேயே தங்கி யிருந்தனர். முன்னக் கூடியே தயார் செய்திருந்தபடி ஊரார் புரிந்த வேலையும், தங்கள் கலைவனிடத்தே குடிசனங்கள் கொண்டுள்ள ஆர்வமும் கும்பினித் தளபதிகளுக்கு ஆச்சரியக்கை விணக்கன. “The people had set fire to their houses with their own hands and fled into the jungles. The flames, accelarated by a high wind, spread with great fury, so that the fine extensive village, with its broad and regular streets, and the Marudu's palace fell into the hands of the troops without opposition.” [G. W.] தேங்கள் விடுகளுக்குக் ைேய வைக்க விட்டுச் சனங்கள் காடுகளுக்கு ஒடிப் போயினர். காற்று வேகமாப் அடித்தமை யால் தி அகோரமாப்ப் பற்றிக் கொண்டது; பயங்கரமாப் விசி எரிந்தது; விசாலமான சல்ல கெருக்களிடைய அந்த அழகிய ஊர் அழகழிக்கத; யாதொரு கடையு மில்லாமல் மருதவின் அரண் மனையைத் துருப்புக்கள் எளிதே கைப்பற்றிக் கொண்டன’’ என்னும் இக் குறிப்பு இங்கே கூர்க்க நோக்கத் தக்கது. ஊரைக் ைேயக் கொளுத்தி விட்டால் வந்த கும்பினிப் படைகள் மீண்டு போப் விடும் என்று ஊரார் கருதி யிருப்பதா