பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ம ரு து மருவிய து 321 பண் கலசத்திலிருந்த அதனை எடுத்து வந்து "ஐயா! கொஞ்சம் கூ li ரோகாமா யுள்ளது சாப்பிடுகிறீர்களா?' என்று கேட் ள். 'கொண்டுவா!' என்று அக்தக் கலசத்தை இரண்டு கை ாலும் வாங்கி இவர் குடித்தார். கண்ப்பு நீங்கியது. அந்தக் வடிவியை இவர் உவந்த பார்த்தார். பெயர் என்ன? என்று கேட்டார். காயம்மாள் என்ருள். அங்கே கிடந்த ஒரு முன்ன வடுக்கச் சிறு ஒலையில் இக்கக் கி சமம் தாயம்மாள் என்னும் இங்கக் கிழவிக்கு உரியது' என்று எழுதி மருது என்று தன் பெயரையும் கீழே குறித்து அந்த ஒகயை அவளிடம் கொடுத்து 'அம்மா! இதைச் சிவகங்கை ஜமீன் மானேஜரிடம் கொண்டு போய்க் கொடு” என்று சொல்லிவிட்டு மேலே எழுத்துபோளுர். இவர் ஜமீன்தார் மருது பாண்டியன் ன ன் ப து அந்தக் கிழவிக்கு அப்பொழுது தெரியாது. பிற்பாடு தெரிய வந்தது. பெரிதும் வியக்க பரிந்தாள். அங்கக்கிராமம் அவளுக்கே கொடுக் கப் பட்டது. கூழுர் என்னும் பேரால் அக இன்று வழங்கி வருகிறது. காட்டில் இட்ட கூழ் கதி கிலேகைக் காட்டியது. இவ்வாறு காட்டில் அலேக் த திரிச்து பாண்டும் அல்லல் பல அடைக்க மீண்டு வந்து காட்டுன் புகுத்து ஊமைத்துரையோடு கலந்து கொண்டார். தங்கள் விலை அபாயமுடைய தென்று கெரிந்தும் யாதொரு உபாயங்களையும் நாடாமல் உறுதியுடன் பாக்கி யிருக்தார். அக்த இருப்பு அவலமடைய சேர்ந்தது. க ா டு க ளை ந் த து எங்கும்தேடி எவ்வழியும் சாடி இவரை வேரோடு கண்க்க ஒழிக்க வேண்டும் என்று கும்பினித் தனபதிகள் படைகளை இடங்கள் தோறும் செலுத்தி அல்லும் பகலும் அடலாண்மை սյւ-6եր முயன்று வர்தார். வடக்கே சி.துவயலிலிருந்து தெற்கே காளையார் கோவில் வரையும் காடுகள் அடர்த்திருக்கன. செடி *ഗ്രii) புதர்களும் மரங்களும் அடர்ச்து படர்ச்திருக்த அக்தக் கானகங்களில் இவர் மறைந்திருக்கமையால் அவற்றைக்களைச்து வெளியாக்கவேண்டும் என்று கும்பினியார் மூண்டு வேலைசெப் அார். ஜமீன் அவருடைய கைவசமானமையால் காட்டு மக்க வரும் கூடி யுழைத்தார். அணுன க ச டு ஆதலால் யாவரும் மு. குய்ப் பர்டு பட்டனர். எய்த அம்பு ஊடே போகாது என 41