பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் இக்காட்டைக்குறித்து அக்காட்டவர் சொல்லிவருவது வழக்கம். “The jungle was so impenetrable.” 'உள்ளே எவரும் புகமுடியாதபடி அவ்வனம் புகர் அடர்க் திருக்க த' என இக்கக் கானகத்தைக் குறித்து அக்கச் சேனைத் தலைவரும் இங்கனம் சிறப்பாக வியந்து உ ரைத்திருக்கின்ருர், இவ்வாறு புதர்கன் அடர்த்திருந்த காட்டை வெட்டிக் திருத்தி வழிகளே யுளவாக்கி வெளிகள் செய்து வந்தனர். திரி கன் செப்து வருகிற வேலைகளை எதிர் நோக்கி இவர் அக் காட் டிலிருந்து வெளியேறிக் காளையார் கோவில் அயலே யிருந்த பெருங்கானகத்தில் விரைந்து போப் மறைந்து கொண்டனர். அவர் வருக்தி முயன்று யாண்டும் கேடி மூண்டு கின்றனர். இவர் ஒளிந்து வாழ்ந்து வருவகை காளும் அளவாக உளவு கள் உசாவி ஒர்ந்து வன்தனர். இருக்கும் இடத்தை முடிவாகத் தெளிந்து கொண்டபின் அவர் ஒருங்கே திரண்டு வந்த மருங்கு சூழ்ந்து பெரும் படைகளோடு எங்கும் வண்ணத்து கொண்டனர் மூ டி வி ல் வி 2ள ங் த து அக்டோபர் மாதம் 10க்கேதி வந்துவ&கந்தவர் 15 க் தேதி வரையும் தொடர்ந்து சூழ்ந்து முற்.முகை விட்டு கின்றனர். மெக்காலே, செப்பேடு, சின், கிரெகாம், இன்னெஸ் முதலிய படைத்தலைவர்கன் காக் பார் கோவில் அயலே கூடாரங்களில் தங்கி யிருந்தனர். கொடிய சதிகனைக் கடிது செப்தனர். வெளியிலிருந்து யாதொரு பாண்டமும் எ வ வகையிலும் போகாதபடி கட்டிக் காத்து கின்ருர் ஆதலால் உள்ளே மறைக் திருந்தவர் பட்டினி கிடந்து பரிதாப கிலேயில் மறுகி யிருந்தார். ஊ ைம த் து ை உ ை த் த து படைகள் வக்க குழ்க் துள்ள நிலைமையை அறிந்ததும் ஊமைத்துரை மருது சேர்வையைத் தனியே அழைத்து வைத் துச் சில உறுதி மொழிகள் கூறிஞர்: என்னுல் உங்களுக்கு மிகவும் அல்லல்கள் சேர்க்கன; சான் இங்கே இல்லையாளுல் கும்பினியார் உங்களை ஒன்றும் செய்யமாட்டார்; சில உடன் படிக்கைகளை வசங்கிக்கொண்டு ஜமீன ம.துபடியும் உங்களிடம் கொடுத்து விடுவார். நீங்கள் சுகமா யிருந்து வாழலாம். சான் ".