பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 29. ம. ரு து ம ரு வி ய து 323 சாண்டு இருந்து மூண்டு வந்த படைகண்ப் பொருது மாண்டு 'பாலுைம் உங்கனையும் கொன்றுவிடுவார்; ஆதலால் இனிமேல் - ள் இங்கே இருக்கலாகாது; இது வரையும் நீங்கள் எனக்குச் .. ப்து வந்த உதவியை நான் னன்.றும் மறவேன்; இக் காட்டி பள வள ஜமீன்தார்கள் எல்லாரும் கோளர்களும் கோழைகளு ாப் இருந்து வருவதை அறிந்து வருந்திய என் நெஞ்சுக்கு - ங்கள் செயல் மிகுந்த ஆறுதலே அளித்துள்ள ஒ; உங்களுடைய கசாபிமானமும் சுதந்திர வுணர்ச்சியும் விரப்பாடும் எனக்கு வகை கங் து வருகின்றன; உங்களது அன்புரிமைக்கு கான து கன், னன்றும் உரிமையாம். னன்னேப் பற்றி இனி நீங்கள் யா அம் கவலையுற வேண்டாம். எனது முன்னேர் நெறி முறையே அரசாண்டு வந்துள்ளனர். யாதொரு கவ.றும் புரியாமல் நீதி பு: ண் ஒழுகி வங்கம் எனக்கு இந்த அவகேடுகள் நேர்ந்திருக் கன்/றன. சுதந்திரகிலேமையில் கிரந்தரமாப் வாழ்ந்து வந்த அரசுரி மாயை இழக் கவிட்டேன் மானம் அழிக்கபின் உயிர் வாழ்வது ஈனயேயாம். பேராசைமண்டி வம்பு மீதுணர்ந்து கொடுமையாப் வங்க கும்பினிப் படைகனே அடியோடு வென்று குடி பெழுப்பி யிருப்பேன்; இ.றுதியில் கீசத்தனமாப் மறைக் து நச்சுப்புகையை மு. o டிக் கோட்டையை அக்கொடியவர் நாசப்படுத்திவிட்டனர். அ கல்ை என்னுடைய சேனை களங்கள் அகியாயமாப் மாண்டு போயின. படு பாதகமான அங்க நீச வேலையைச் செய்யும்படி காண்டினவன் எட்டப்ப சாயக்கன் என்.று தெரிகின்றது அந்தக் கோளன் செய்துள்ள குடி கேடுகன் அளவிடலரியன. அவனே உள்ளே துப்பாக வைத்துக் கொண்டே வெள்ளேயர்கள் னம் மோடு வெளியே போராடி யுள்ளனர். அங்கிய நாட்டாரான ஆங்கிலேயர் இந் நாட்டை ஆளும் ஆசையில் ஈய வஞ்சகமாய்த் அகனகனச் சேர்த்திருக்கின்றனர். அந்த வஞ்சச் சூழ்ச்சிகண் யா தும் உண ாமல் தமக்குக் கிடைக்கிற சிறிய ஊதியங்கனேயே பெரிகா காடி இக்க அருமை காட்டைப் பிறர்க்கு உரிமை பாக்க ஒட்டியிருந்து உழைத்து வருகிற பேடிகனே எண்ணும் பொழுதுதான் என் உள்ளம் பெரிதும் வருங்துகிறது. மானம் கெட்ட சனர் சிலரது இழி செயலால் கண்ணியம் வாப்க்க இப் புலான பணிய நாடு தனது கிலேயான தலைமைத் தன்மையை இழந்து அங்குகலந்து பல தலைமுறைகளுக்கு அடிமை சாடாப்ச் சிறுமை