பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் அடைய கேர்ங் தள்ளது எனக்கு இடையூருக ஒரு கோளனைத் துணை சேர்க்கக் கொண்ட போல் உங்களுக்குத் துயர்செய்ய இடையே இப்பொழுது ஒரு துப்பனைச் சேர்த்துக்கொண்டு கொ டுக் கீமைகளைச் செப் அவருகின்றனர். காலம் கருதி இடம் கண்டு வவி கெரிக்க கடந்து கொள்வது நல்லது நான் இங்கே இருப் பின் மேலும் உங்களுக்குத் தயாமே சேரும் ஆதலால் அயலே விலகி விடுவது இகம் என்றே கருதுகின்றேன். என்னுடைய பிரிவினல் உங் களுக்கு இடையூறு நீங்கி விடும் என கம்புகின் றேன்; எனக்கு விடை கொடுத்த விடுங்கள்.’’ என்று இன்ன வா.ணு கூறவே இவரது மன சிலேயை அறிக் ை மருது மறுகிஞர். அவரை உறுதி கூறிக் கேற்றி விட்டு இவர் சமையம் நோக்கி இருக்கார். நெஞ்சக் கவலைகள் செடி து நீண்டு கின்றன. ஊ ைம த் து ை வெளி ஏ றிய து அக்டோபர்மசகம் 15 ந் தேசி(15-10-1801) இாவு2 மணிக் குத் கம்பியை மாக்கி கன்னுடன் அழைத்துக் கொண்டு ஒரு வருக்கும் தெரியாமல் இவர் வெளியே விப் போயினர். கொடிய சுடு வெடிகளோடு சவ்வழியும் கூர்க் கோக்கிச் சூழ்ந்த காத்து கிற்கிற நெடிய ஆங்கிலப் படையைக் கடந்து இவர் கடி.து தாவிப் போயிருப்பது பெரிய அதிசயமாகவே யுள்ளது. உ ள் ள வர் பி டி ட் ப ட் ட து 16 ங் தேதி காலேயில் வழிகனேச் செப்பம் செப்துகொண்டு குப்பினிப் படைகள் உள்ளே புகுக்கன. யாதொரு எதிர்ப்பும் இல்லை. பகல் 11. மணிக்கு அன்கிருக்கவர் அனே வரும் பிடிபட் டனர். மரு.து சேர்வை முதலாக அப்பொழுது அங்கே -இ அது பத்து நான்கு பேர் (64) இருந்தனர். அவருள் பாஞசாலன் குறிச்சியார் 24 பேர். மற்றவரெல்லாரும் மருதினைச் சேர்ந் தவரே. அங்கே யிருக்க போர்க் கருவிகளோடு அவர்களைக் கைதிகளாக்கி வெளியே கொண்டு வந்தார். பகைவர் சிறைப் பட்டு வந்திருப்பதைக் கண்ட ம்ை சேனைத் தக்லவர் பெருமகிழ்ச்சி படைந்தார். உள்ளக் கணிப்புகன் வெள்ளையரிடம் ஓங்கி கின்றன. ஊமைத்துரை அங்கக் கூட்டத்தில் இருப்பதாகவே அவர் உறுதி செப்து கொண்டார். கும்பினித் தளபதிகள் எவரும் இவரை கேரே கண்டு பழகாதவர்.ஆதலால் யாரும் இனம் தெரிய