பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. ம. ரு த ம ரு வி ய து 325 வில்லை. எல்லாரும் பிடிபட்டார் என்ற உற்சாகத்தில் வெள்னே யர்கள் உள்ளம் களித்திருக்கார் விர தளவாப், ஆகிராமு, முக் தையா, இராஜபொம்மு, பராக்கிரமபாண்டியன் என்னும் இக்க ஐவரும் அன்று அங்கே அகப்பட்டவர்களுள் தலைமையானவர். ஊமைத்துரையின் கெருங்கிய உறவினர். இவள் முதலிய24பேர் கனேயும் உடனே அழைக்கப் போப்க் கமுதிக் கோட்டையில் சிறை வைத்தார். கடுங் அபரக்கன் செடி து கதித்த கின்றன. ம ரு து ம | ண் - து மருது முதலிய காற்பது பேரையும் திருப்பத்துரில் கொண்டு போப்க் கைதிகனா அகடக்க வைக்கார். ஒரு வாரம் கழிக் தனம் அங்கே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கர்னல் ஆக்னியூவின் உத்தரவின் பேரில் அவ் ஆசில் பகிரங்க மான இடத்தில் மிகவும் கொடுமையாக அவரைத் தாக்கில் இட் டார்; அவர் துடித்துச் செக்தார். விசன் சாவு விரி ஒபாமாயது. இந்தப் படுகொலை கொடிய பதி உசாதகமுடைய தி. “To chase like a wild beast, then lingering with a fractured thigh in prison, and hanging in chains upon a common gibbet." (R. G.) 'காட்டு மிருகத்தைப் போல் த க்திப் பிடிக்க, சிறையில் வைத்தத் தொடைகை முரித்து, முடிவில் பொதுவான இடத் தில் தாக்கப்பட்டான்' என சின்ன மருது சேர்வையைக் கொலே புரிந்திருக்கும் கொடிக! புலேகிலேலய இக்கனம் குறித்திருக்கிரு.ர். இது எவ்வளவு சித்திர வதை எத்தனைக் கொடிய பாதகம்! ஆட்சிக் களிப்பில் ஆசை மீதுளர்க்க வெள்ளேயர் சிலர் இங்கே வந்த செய்துள்ள கொடுமைகளால் ஆங்கிலேயர் பொல்லாத கொடியவர் அன. இத்தேசத்தவர் அல்லாரும் சொல்ல நேர்ந்தார். நெறியும் கிேயுமுடைய நல்லவர்கன் அவருள் என்வளவு டேரோ உள்ளனர்; சில சதிகார அதிகாரிகள் செப்த பழிச் செயல்க ளால் பலரும் புலேயான கொலையர் எனப் பழிக்க நேர்ந்தனர். இக் காட்டில் நேர்மையோடு தணிக்ை "இர்" விசங்களில் தலைசிறந்து கின்றவர்கள் எல்லாரும் தங்களுக்குக் குல விரோதி கன் என்று கருதி அதிகாரிகளாப் வந்த வெள்னையர் இங்கே