பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் சதி வேலைகளைச் செப்திருக்கின்றனர். கோழைகளாய்க் கூழைக் கும்பிடுகள் போட்டு வேகக்குக் தக்கபடி பணிந்த வரைத் தமக்கு இதமாகத் தழுவிக் கொண்டு அகமங்கண் ஆற்றி யுள்ளனர். அந்தப் புலை கிலேயில் இக்கக் கொலே நிகழ்த்துள்ளது. வீர மருது வாழ்வு இப்படிக் கோமா ப் முடிக்க . இவருக்கு ஒரு மகன் இருக்கான், துாைச்சாமி என்.றுபேர்; அப்பொழுது அவனுக்கு வயது பதினெட்டு. அவைேடு இவ ருடைய உறவினர் எழுபது பேரையும் அயல் காட்டிலுள்ள Géisärsiv -gyei Gavávsiv[Prince of Wales Island) er gör guito staješG5 அனுப்பிவிட்டார். குடி கேடுகன் கொடிதாப் ஓங்கி கின்றன. பெரிய ம ரு து மூ டி வு சின்ன மருதைப் பிடிக்க பின்பு இவருடைய அண்ணனை பெரிய மருது சேர்வையையும் துன்புறத்திக் கும்பினியார் பிடித் தக் கொண்டார். காட்டு மிருகத்தைக் கலேக்க வேட்டையாடு ன் து போல் காட்டில் அவரைக் ஆ. சத்திப் பிடிக் கார்: ன ப் படியும் தப்பி ஓடிவிடுவான் னன். கருதி அவருடைய வலது தொடை யில் துப்பாக்கியால் சுட்டு விட்டார். சிறக்க ரேன் ஆகலசல் அந்தச் சூட்யுைம் வாங்கிக் கொண்டு சிவகங்கைக்கு கடந்து வந்தார். சேனுதிபதியான கர்னல் ஆக்னியூவின் முன் அவர் பேசியுள்ள வார்த்தைகள் அவருடைய உள்ளத் துணிவையும் உறுதி கிலையையும் உணர்த்தி யுள்ளன. நெஞ்சில் வஞ்சம் இல் லாமையால் பாதும் அஞ்சாமல் அடலாண்மையோடு பேசி யிருக்கிருர். அன்று அவர் கூறியன கூர்ந்து அறிய வுரியன. .ே ப. சி ய நிலை

  • நான் கும்பினியாருக்கு யாகொரு இடையூறும் செப்ப வில்லை. ஜமீன் கீர்வையை ஒழுங்காகச் செலுத்தி இருக்கின் றேன். எனக்கே சொக்தமான எனது ஜமீன் உரிமையைப் பறித்து வேறு ஒருவனுக்குக் கும்பினியார் கொடுக்க சேர்ந்திருப் பது பெரிய அநியாயம்; கொடிய பாவம். கானும் என் வாரீ சும் கவிர வேறு யாருக்கும் சிவகங்கைஜமீனில் என்றும் யா தொரு பாத்தியமும் கிடையாது என் கம்பி எனது மானே ஜராப் கின்று ஜமீனே நடத்தி வக்தான்; அவன் பாஞ்சாலங்