பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்கிாம் தனக்கு வேண்டியதைக் கேட்டுக் கொள்ளச் சொல்' என்று சொன்குர். அவ்வாறு அவர் சொல்லவே பெரியமருது தனது இறுதியான உறுதி மொழிகனேச் சொன்னர் மூல ஓலையில் உள் ளபடி அந்த மாண வாக்குமூலம் அயலே வகையா வருகிறது. பெரிய மருதின் மரண வாக்குமூலம் 'ஈஸ்டு இந்திய கம்பெனி கவர்ண்மெண்டின் சேனதிபதி யான கர்னல் ஆக்கினியூ (Colonel Agnew) தரை அவர்கள் முன் பாக, சிவகங்கை ஜமீன்தார் வென்சே மருது சேர்வைகாரம் அவர்கள் சொன்ன மரண வாக்குமூலம்: (1) என்னுடைய ஜமீன் வேலுகாச்சியாருக்குப் பாத்தியமா யிருக்த ைெடி யாண் சான் கலியானம் செப்துகொண்டு அவன் மூலமாக டிை சிவகங்கை ஜமீனே உயில் சாவனம் பெற்றிருக்கி றேன். (2) 1773 ல் உயில் சலனம் பெற்று மத்துனர் வ ப் அவர்களால் ைெடி ஜமீனே ஜப்தி செய்து எலமாக்கிய பணத்தை நான் கட்டி ஏலத்தை சீக்கி அனுபவித்த வருகிறேன். என் னைத் தவிர வேறு யாரொருவருக்கும் இதில் பாக்தியம் இல்லை. (3) தேவஸ்தானம் (4) பண்னை (e-) கொள்கிரயம் (க) சேறுதேட்டு )و=( ஆயம் (டு) சுங்கம் (சு) சாயவேல் (எ) உப்பளம் )ع( சத்திரங்கள் (க) மடம் (ώ) இலைகள் எல்லாம் என்னல் கிரயத்துக்கு வாங்கப் பட் டன. கானே அனுபவிக்க வருகிறேன். இந்தச் சொத்துக்கள் எல்லாம் யாருக்கும் சவ்விதமான பாத்தியமும் கிடையாது. கா அம் என் வாரீசுகளுமே னன்றும் உரிமையான காத்தியமுடை து. இ ஆ இ .