பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ம ரு து ம ரு வி ய து 329 (4) மேலே கண்ட சொத்துக்கண் என் சுயார்ஜிகமாய்க் _i, ப்பட்டுச் சம்பாதித்திருக்கிறேன். எ ன் வாரீசுகளுக்கே 1. காடுக்க வேண்டியது. நான் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு துாைக்கும் ஊமைத்துரைக்கும் உதவி செய்ய வில்லை; இடம் கொடுக்கவும் இல்லை. (5) என்னுல் கட்டப்பட்டிருக்கிற சத்திரங்களுக்கும் கோ as a களுக்கும் ஆலயங்களுக்கும் விடப்பட்டிருக்கிற கருமாள வாங்களும், மற்றவர்களுக்குக் கொடுத்திருக்கிற கஸ்தாவேசுக யாவும் அவரவர்களே அனுபவிக்கும் -لاه قوه تلك التي تمومr-ى لها صدامها n، هي (اس படி செய்யவேண்டியது (6) என் கம்பி சின்னமருது சேர்வைகாரருக்கும்,எனக்கும் தாய் ஒன்று, தகப்பன் இரண்டு. மேற்படியாருக்கு ஜெமீனில் யாகொரு பாத்தியமும் இல்லை; டிை யானை மானேஜராக வைத் திருந்தேன்; அவன் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு ஊமைத் கரைகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்ககாகச் சொல்லு க/pலகக் கவி எனக்கு யாதொன்றும் தெரியாது. (7) நான் கிஸ்தி பாக்கியை நிறுத்தாமல் செலுத்தி வக் திருக்கிறேன். ணன் தம் பி சின்ன மருத சேருவைகான மூன்று ாஃாக்கு முன் தாக்கள் தனக்கிவிட்டதாலும், என்னைத் தாக்கா பல் கி.முத்தி வைக்கக் கூடாது. நான் யாதொரு பாவமும் கெரியாதவன யிருந்தும், கம்பெனியாருக்கு யாதொரு பொல் லாங்கும் செப்பாதவன யிருக்கம் என்னை வலது கொடையில் கப்பாக்கியினல் சு. ட் டு விட்டதினுல் என்னையும் தாக்கிவிட வேண்டியது அவசியமா யிருக்கிறது. (8) அப்படிச் செய்யாத பட்சத்தில் தர்ம சாஸ்திரத்திற்கு வ ற்காது. நான் கழுத்தில் கயிற போட்டுக் கொன்ஞகிறேன்: சிவபெருமானே! கேள்க்கவும். கம்பெனியாரவர்கள் இது ன் னே அகியாயமாய்த் தாக்குகிறபடியால் என்னுடைய ஜமீன் பூசாச் சொத் அக்களை வேறே யாருக்காவது கொடுத்தாலும் ஜமீன ஆளுகிற எவர்களும் விருத்தியடையாமல் போவார்களாகவும்; சிவபெருமானே! நீ வரம் கொடுக்க வேண்டியது. (9) என்னுடைய வாரிசுகளைக் கருவித்து என் ஜமீனேக் கொடுக்கவேண்டும்; என்னுடைய ஜமீன் சொத்துக்கள் யாவும் 42