பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்தி ம் ஆதலால் அந்தக் கொலையைச் செய்ததற்குப் பொய்யான கார ணத்தை இனமாப்ப் புனேக்த வனைந்திருக்கின்ருர், “The Brother of Cattabomma instigated by the evil advice of Vella, Murdoo and Chinna Murdoo of Sivagunga.” 'சிவகங்கை ஜமீன்தாராகிய வென்ளே மருதம், சின்ன மரு தம் கட்டபொம்மு கம்பிக்குக் கெட்ட போதனைகளை யூட்டித் தாண்டி விட்டுள்ளார்' எனக் கும்பினி அதிபதிகளுக்கு நம்பிக்கையாகச் சேனைத் தலைவர் இவ்வாறு குவித்து விடுத்திருக் கின் ருர் இக் குறிப்புகள் பிழைபாடுடையன. ஜில்லா அதிகாரி யால் இப் பொல்லாத குற்றம் புனேக் சொல்லப்பட்டது. மருது சகோதரர்கள் உண்மையில் அவ்வாறு பாதம் செய்யவில்லே, அரசை இழந்து போன ஊமைத்துரையை ஆகி ரிக் கின்றதைத் தவிர வேறு யாதொரு அல்லலேயும் கு பினி யாருக்கு அவர் செய்யாதிருக்தம் வம்பாகவே அவரை இவர் அழிக்கிருக்கின்றனர். வி. மும் மன வுறுதியும் நேர்மையும் தேசப் பற்றும் பாரிடமிருந்தாலும் அவரெல்லாரும் கமக்குக் கொடிய விரோதிகளாகவே கும்பினியார் ক্ষসে চেঞ্জ குடிகேடுகள் செப்திருத்தலே அறிவாளிகள் னவரும் கூர்ந்து ஒர்ந்துகொள்வார். சேனைத் தலைவன் கத்தியை வைத் ஆப் பெரிய மருது முன்பு சத்தியம் செய்து கொடுத் கபடி பின்பு செப்பவில்லை. ஜமீன அயலானுக்கே கும்பினியார் கொடுத்து விட்டனர். இந்த மரண சாசனத்தை ஆகாசமாக வைத்துக்கொண்டு மருசவின் உறவினர் ஜமீன் உரிமைகை நாடிச் சர்க்காரிடம் பிற்பாடு பெரிய வழக் காடிஞர் சலன் பாதும் காணுமல் அவரும் பலனிழந்து போளுர், எல்லாம் கபட நாடகங்களாகவே காரியங்கள் கடந்திருக் கின்றன. வஞ்சச் சூழ்ச்சிகளைக் கும்பினியார் பாண்டும் கெஞ் சம் தணிக்க செய்திருக்கின்றனர். அவருடைய செயல் இயல் களும் தலைமைகளும் இக் காட்டின் கிலேமைகனைத் தலக்கி நெடிய கொடுமைகனே கேரே விளக்கி கிற்கின்றன. சிறந்த விரர்களைத் தலையடக்கி மக்கண் மாக்களாக்கித் தேச ஆட்சியைத் தாம் அடைந்து கொள்ன அவர் மிடைந்து செய்துள்ள செயல்கள் தொலையாத தொல்லைகளாய்த் தொடர்ந்து படர்ந்து வந்தன. __