பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கனர். குறித்த படியே கும்பினி அதிபதி வீட்டில் அப் பொதி, களே இறக்கி வைத்த விட்டு எரு கைனே அயலே ஒட்டி அவர் வெளியே விரைந்து மறைந்து போனுர், மாலை 4 மணிக்கு வெள் ளைத்துரை வந்தார்; பொதிகளைப் பார்த்தார்; இளநீர்கள் என்று தெரிந்தார். யாரோ நண்பர் அனுப்பியுள்ளார் என்.று உள்ளம் உவந்து அவ் வெள்னேயர் விழைந்து திறக்கார். இடையே சில தலைகள் இருக்கதைக் கண்டார்; திகில் கொண்டு திகைத்தார். ஒலைச் சீட்டுகனை நோக்கினர்; எடுத்தார். தமிழ் கெரிக்க ஒருவ ரிடம் கொடுத்து விவரங்கசேக் கேட்டார். அவர் உள்ளதை உரைத்தார். "பாஞ்சாலன்குறிச்சி ஊமையனு இப்படிச் செய்தி ருக்கிருன்!” என்று அவ் வெள்ளைக் த ைஉள்ளம் கொதித்தார்; பல்லைக் கடித்தார். உடனே பானைக:ங்கோட்டைக்கும், படைத் கலைவருக்கும், கலெக்டருக்கும் கடிதங்கள் எழுகினர். விருபன் கள் வந்தன; எல்லாரும் கெடுக் திகைப்பாப் கெஞ்சம் கலங்கி ஞர். ஊமையனை எப்படியாவது பிடிக்கக் கலையை அறுத்து விட வேண்டும் என்று கொலை நோக்கோ டு குறிக் கொண்டு திரிந்தார். கோப காபங்கள் கொதித்த மூண்டன. துப்பர்களை உய்த்தனர்; நாடெங்கும் தேடினர். ஒடி அலைக் உசவி ஒர்க் தனர். திருமயத்தில் இருப்பதாகக் கெரிய வந்தது. தெரியவே பெரிய உவகைகள் பிறந்தன. அரிய வினைகளை ஆற்றமூண்டனர். ப ைட க ள் வ ளை ந் த து இராமனுகபுரத்திலும் சிவகங்கையிலும் வைத்திருக்க கும்பி னிப்படைகள் ஒருங்கே திரண்டன; ஊக்கி எழுத்தன. சேனைத் தலைவர்கள் மானத் துடிப்போடும் மனக் கொதிப் போடும் கடுத்து வத்தனர். ஊமையனுடைய உயிரைக் குடித்தத் தலை யை அறுத்துவர வேண்டும் னன்றே யாவரும் இம்முறை ஆங் காரத்துடன் ஆர்த்து வந்தார். இருநாள் தங்கி மறுகாள் இரவு கரவாக வந்து திருமயம் கேசட்டையை வணக்க கொண்டனர். இரவு ஒரு மணிக்கு அம்முற்றுகை நேர்ந்தது. அவ்வமையம் இவர் அருகே யாரும் துணையிலர் நம்பியும் தம்பியும் தனியிருக்க நேர்ந்தனர். நடு கிசியில் படுமோசம் வந்தது. ஒருவருக்கும் தெரியாமல் ஊரைச் குழ்க் கின்று கொண்டு உள்ளே புகுந்து வெள்ளையர் எல்லாரும் வேகமாப் வேலை செய்தனர். ைேமத்கலை வர்கள் ஊமைத்துரையின் உயிரை எடுக்க மூ ண் டு உருத்து